Tag Archives: ராஜபக்சே

ராஜபக்சே திருப்பதி வருவதைக் கண்டித்து உருவ பொம்மையை எரித்து போராட்டம்!

ராஜபக்சே திருப்பதி வருவதைக் கண்டித்து உருவ பொம்மையை எரித்து போராட்டம்!

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே திருப்பதி வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுமதிப்பது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும் அவர்கள் ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேவுக்கு எதிராக 18 பேர் போட்டி!

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேவுக்கு எதிராக 18 பேர் போட்டி!

இலங்கையின் அதிபர் பதவிக்காக கடந்த 2005 மற்றும் 2010-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போதாது என்று கருதி அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, தொடர்ந்து மூன்றாவது முறையும் இலங்கையின் அதிபராகும் ஆசையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த மகிந்த  ராஜபக்சேவை எதிர்த்து மொத்தம் 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் முக்கிய ...

மேலும் படிக்க »

திருப்பதியில் ராஜபக்சேவை அனுமதித்தால் சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் முற்றுகை போராட்டம்: சீமான்

திருப்பதியில் ராஜபக்சேவை அனுமதித்தால் சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் முற்றுகை போராட்டம்: சீமான்

திருப்பதியில் ராஜபக்சேவை அனுமதித்தால் சென்னை திருப்பதி தேவஸ்தானம் முற்றுகையிடப்படும் என்று  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா ...

மேலும் படிக்க »

இனப் படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதி வர அனுமதிப்பதா? – திருப்பதியில் டிசம்பர் 9 தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்!

இனப் படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதி வர அனுமதிப்பதா? – திருப்பதியில் டிசம்பர் 9 தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்!

திருப்பதி வரவிருக்கும் ராஜபக்சேவை கண்டித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகளை இனப்படுகொலை செய்த படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை டிசம்பர் 9-ந் தேதி திருப்பதிக்கு வர இந்தியப் பேரரசு அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழினப் படுகொலையாளன் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே திருப்பதி வருவதை எதிர்த்து ம.தி.மு.க. கருப்புக்கொடி போராட்டம்: வைகோ அறிவிப்பு!

ராஜபக்சே திருப்பதி வருவதை எதிர்த்து ம.தி.மு.க. கருப்புக்கொடி போராட்டம்: வைகோ அறிவிப்பு!

இலங்கை அதிபர் ராஜபக்சே, வரும் 9ஆம் தேதி திருப்பதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் ...

மேலும் படிக்க »

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

ம.தி.மு.க.வை முடிந்தால் தடை செய்து பாருங்கள் என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ள வைகோ, சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சேவின் ஏஜெண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”பா.ஜ.க. அகில இந்திய தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘வைகோ நாவை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுக்கு ...

மேலும் படிக்க »

இலங்கையில் ராஜபக்சேவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் ராஜபக்சேவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவை வீழ்த்த அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. ராஜபக்சே அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த மைத்ரிபால சிரிசேன தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக களம் புகுந்துள்ளார். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான இடது மற்றும் வலதுசாரிகள் மைத்ரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வாழ்த்து: ராமதாஸ் வருத்தம்!

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வாழ்த்து: ராமதாஸ் வருத்தம்!

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபாள  தலைநகர் காத்மண்டுவில் நேற்று தொடங்கிய சார்க் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீண்டும் அதிபராக வாழ்த்து கூறிய மோடிக்கு வைகோ கடும் கண்டனம்!

ராஜபக்சே மீண்டும் அதிபராக வாழ்த்து கூறிய மோடிக்கு வைகோ கடும் கண்டனம்!

ராஜபக்சே மீண்டும் அதிபராக வாழ்த்து கூறிய மோடிக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது, உலக அளவில் எங்கெல்லாம் தமிழர்கள்  உள்ளனரோ அங்கெல்லாம் பிரபாகரன் பிறந்நாளை கொண்டடி வருகின்றனர். இதை யாராலும் தடுக்க முடியாது. நேற்றில் இருந்து பிரபாகரனின் போஸ்டர்களை போலீசார் ...

மேலும் படிக்க »

இலங்கையில் பாதுகாப்புபடைப் பிரிவு தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்!

இலங்கையில் பாதுகாப்புபடைப் பிரிவு தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்!

இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் ராஜபக்சேவை சந்திப்பதாகக் கூறி வடக்கு மாகாணத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட பாதுகாப்புபடைப் பிரிவை சேர்ந்த 47 தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினால் உருவாக்கப்பட்டு வன்னியில் செயல்பட்டுவரும் சிவில் பாதுகாப்புபடைப் பிரிவில் பணிபுரியும் 47 தமிழ் பெண்கள் கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top