Tag Archives: ராஜபக்சே

திருப்பதியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார் சித்தூர் எஸ்.பி!

திருப்பதியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார் சித்தூர் எஸ்.பி!

திருப்பதியில் ராஜபக்சே வருகையின்போது, தமிழக பத்திரிகையாளர்கள் கடுமையாக  தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சித்தூர் மாவட்ட எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மன்னிப்புக் கோரி உள்ளார் கடந்த 10 ஆம் தேதி திருப்பதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்தபோது அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது ஆந்திர போலீசார் தடியடி ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் விடுதலை!

தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் விடுதலை!

இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளுடன் சிறை பிடித்து செல்வது, மீன்களை பறித்துக்கொண்டு அடித்து துரத்தி விடுவது, பொய் வழக்கு போட்டு கைது செய்வது போன்றவை தொடர் கதையாகி வருகிறது. இந்த ...

மேலும் படிக்க »

திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்!

திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ராஜபக்சே  நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல்துறை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தமிழக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கை தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசின் அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகைதந்தபோது, ...

மேலும் படிக்க »

தமிழக பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்: ஆந்திர வங்கிக்குப் பூட்டு போட்டு போராட்டம்!

தமிழக பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்: ஆந்திர வங்கிக்குப் பூட்டு போட்டு போராட்டம்!

திருப்பதியில் ராஜபக்சேவை படம் பிடிக்க முயன்ற தமிழக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் ஆந்திர வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் மீதும், செய்தி சேகரிக்க முயன்ற தமிழக செய்தியாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் கொடும் தாக்குதல் நடத்தி, கைது செய்தது. இதனை கண்டித்து ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் தமிழக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் மதிமுக ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் தமிழக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் மதிமுக ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் தமிழக பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் வெவ்வேறு இடங்களில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்து கொடூரமாக  தாக்கியுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலைக கண்டித்து அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே இலங்கை அதிபர் ...

மேலும் படிக்க »

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ராஜபக்சே உருவபொம்மையை எரிக்க முயன்ற மதிமுக.வினர் கைது

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ராஜபக்சே உருவபொம்மையை எரிக்க முயன்ற மதிமுக.வினர் கைது

இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று ம.தி.மு.க.வினர் ரெயில் மறியல் செய்வதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு துணை கமிஷனர் பிரபாகரன் தலைமையில், உதவி கமிஷனர்கள் பழனிசாமி, அசோகன், ஜான்சன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ம.தி.மு.க.வினர் ...

மேலும் படிக்க »

மோடி தமிழ்நாடு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்!

மோடி தமிழ்நாடு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்!

பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு எப்போது வந்தாலும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். மதுரை வந்திருந்த வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,   ராஜபக்சே  திருப்பதி வர மோடி அரசே காரணம். இலங்கையில் 1500 க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளிய ராஜபக்சேவுக்கு ...

மேலும் படிக்க »

ராஜபக்சே வருகை: செய்தியாளர்கள் தாக்கப் பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்!

ராஜபக்சே வருகை: செய்தியாளர்கள் தாக்கப் பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்!

திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை படம் பிடிக்க மற்றும் செய்தி சேகரிக்க சென்ற தமிழக பத்திரிக்கையாளர்களை தாக்கிய ஆந்திர காவல்துறைக்கு கடும் கண்டனத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலைகாரன் ராஜபக்சே திருப்பதி வருவதற்கு ...

மேலும் படிக்க »

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது!

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது!

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் திருத்தணி தடுக்கப்பேட்டையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ...

மேலும் படிக்க »

தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை: 100 பேர் கைது

தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை: 100 பேர் கைது

திருப்பதி கோவிலுக்கு இன்று மாலை வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை சாமி தரிசனம் செய்கிறார். இதற்கு தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இனப்படுகொளையாளன் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top