Tag Archives: ராஜபக்சே

ராஜபக்சே இனி சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

ராஜபக்சே இனி சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்சே சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி ராஜபக்சே மக்கள் சக்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறான். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுமார் ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால சிறிசேனா!

இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால சிறிசேனா!

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவர் வெற்றி பெற்று இன்றே அதிபராக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா இதுவரை 32,72,965 வாக்குகள் பெற்று, ராஜபக்சேவைவிட 3,66,379 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ராஜபக்சே 29,24,398 ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்!

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்!

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 2 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒன்றரை கோடி பேர் வாக்களிக்க உள்ள இத்தேர்தலுக்காக 12 ...

மேலும் படிக்க »

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: உடனடி வாக்கு எண்ணிக்கை!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: உடனடி வாக்கு எண்ணிக்கை!

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணும் பணி இரவோடு இரவாக தொடங்கப்படுகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் 19 பேர் போட்டியிடும் நிலையில், தற்போதைய அதிபர் ராஜபக்சே மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

இலங்கையில் அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 71 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் 55 பேர், ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிகிறது. தேர்தல் களத்தில் உள்ள அதிபர் ராஜபக்சே மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசின் திட்டங்கள் தொடர தன்னை மீண்டும் அதிபராக்கும் படி ராஜபக்சே பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதே வேளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, ஊழல் மிகுந்த ராஜபக்சேவின் ...

மேலும் படிக்க »

மும்பையில் சல்மான்கான் வீட்டினை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

மும்பையில் சல்மான்கான் வீட்டினை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

ராஜபக்சேவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதை கண்டித்து மும்பையில் நடிகர் சல்மான்கானின் வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படனர். பாலிவுட் நடிகரான சல்மான்கான் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார். அவருடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு பல்வேறு ...

மேலும் படிக்க »

ராஜபக்சே பேட்டி ஒளிபரப்பைத் தடுக்க தினந்தந்தி அலுவலகம் முற்றுகை!

ராஜபக்சே பேட்டி ஒளிபரப்பைத் தடுக்க தினந்தந்தி அலுவலகம் முற்றுகை!

இலங்கை அதிபர் ராஜபக்சே பேட்டியைத் தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி பெரியார் திடல் அருகில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை தமிழ் அமைப்புகளை சேர்ந்த சுமார் 300 பேர் இன்று மாலை முற்றுகையிட்டனர். இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரி அல்ல, தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை, இனத்தின் அடிப்படையில் என்னால் ...

மேலும் படிக்க »

இரட்டை வேடம் போடும் ராஜபக்சே: கருணாநிதி குற்றச்சாட்டு!

இரட்டை வேடம் போடும் ராஜபக்சே: கருணாநிதி குற்றச்சாட்டு!

இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகின்ற ஜனவரி மாதம் 8 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஆறு ...

மேலும் படிக்க »

தமிழர் பகுதிகளில் ஒருபோதும் ராணுவம் வாபஸ் பெறப்படாது: ராஜபக்சே

தமிழர் பகுதிகளில் ஒருபோதும் ராணுவம் வாபஸ் பெறப்படாது: ராஜபக்சே

இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ள மாட்டோம், என அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரி வருவதைப் போன்று வடக்கிலுள்ள ராணுவம் திரும்ப அழைக்கப்பட மாட்டாது என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »
Scroll To Top