Tag Archives: ராஜபக்சே

ராஜபக்சேவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிராணி இலங்கை தலைமை நீதிபதியாக மறு நியமனம்!

ராஜபக்சேவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிராணி இலங்கை தலைமை நீதிபதியாக மறு நியமனம்!

இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபட்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக, அந்தப் பதவிக்கு புதன்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டார். இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அவர், கடந்த 2013-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சட்டத்துக்குப் புறம்பான காரணங்களால் ஷிராணி பண்டாரநாயக்க ...

மேலும் படிக்க »

ராஜபக்சே நியமித்த 57 தூதரக அதிகாரிகள் நீக்கம்!

ராஜபக்சே நியமித்த 57 தூதரக அதிகாரிகள் நீக்கம்!

முன்னாள் அதிபர் ராஜபக்சேவோல் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்ட 57 தூதரக அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 57 பேரில், இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய ஊழியர்களில் 10க்கும் குறைவான ஊழியர்களே தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். மற்ற அனைவரும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் ...

மேலும் படிக்க »

கட்சி தலைவர் பதவியையும் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் பறிகொடுத்தார் ராஜபக்சே!

கட்சி தலைவர் பதவியையும் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் பறிகொடுத்தார் ராஜபக்சே!

இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே, இதுநாள் வரை பொறுப்பேற்றிருந்த இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைத்தார். தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சே நீக்கினார். அதிபர் தேர்தலில் ...

மேலும் படிக்க »

முன்னாள் அதிபர் ராஜபக்சே கொழும்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

முன்னாள் அதிபர் ராஜபக்சே கொழும்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொழும்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி என்பவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், வடக்கு ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி பதவி விலக கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி பதவி விலக கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோஹன் பீரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தலைநகர் கொழும்புவில் ஏராளமான வக்கீல்கள் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த சிராணி பண்டாரநாயக்கா மீது லஞ்ச ...

மேலும் படிக்க »

சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: திருமாவளவன்

சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: திருமாவளவன்

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று தொல்.திருமாவளவன் கூறினார். கடலூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ”முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு, நாம் பொங்கல் கொண்டாடுவது இல்லை. யாருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் இல்லை. ஆனால், ...

மேலும் படிக்க »

ராணுவ புரட்சிக்கு முயற்சி: ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த முடிவு!

ராணுவ புரட்சிக்கு முயற்சி: ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த முடிவு!

ராணுவ புரட்சி நடத்த ராஜபக்சே முயற்சித்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டினார். தேர்தல் முடிவுகள் சிறிசேனாவுக்கு சாதகமாக ...

மேலும் படிக்க »

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை அளித்தே தீர வேண்டும்: வைகோ காட்டம்!

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை அளித்தே தீர வேண்டும்: வைகோ காட்டம்!

ராஜபக்சேவுக்கு மன்னிப்பே கிடையாது. அவர் செய்த கொலைகளுக்கு தண்டனை அளித்தே தீர வேண்டும் என்று வைகோ காட்டமாக கூறினார். முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைக்காக போராடியதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஏழு மாவட்ட செயலாலர்களால் மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக, மாநாடு நடத்துவதுபோல் பிரமாண்ட ஏற்பாடுகளை ம.தி.மு.க.வினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மதுரை நகர் ...

மேலும் படிக்க »

தமிழீழ மக்கள் அறவழி இயக்கம் தொடங்க வேண்டும்: பெ.மணியரசன் வேண்டுகோள்!

தமிழீழ மக்கள் அறவழி இயக்கம் தொடங்க வேண்டும்: பெ.மணியரசன் வேண்டுகோள்!

தமிழீழ மக்கள் அரசியல் உரிமைக்காக அறவழி இயக்கம் தொடங்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் ...

மேலும் படிக்க »

எனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை: ராஜபக்சே திமிர் பேச்சு!

எனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை: ராஜபக்சே திமிர் பேச்சு!

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார். பிறகு அவர் தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசியதாவது:– வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு வாக்களிக்க வில்லை. இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top