Tag Archives: ராஜபக்சே

இலங்கையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு

இலங்கையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு

மகிந்த அரசின் ஊழல் சாம்ராஜ்யத்தில் சொத்துக் குவித்தவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். மைத்திரி அரசிற்கு முன்னைய அரசுகள் அனைத்தோடும் ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் மக்களின் அவலத்தை முன்வைத்துப் பிழைப்பு நடத்திய வரலாறு கறைபடிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் இராணுவத் தளபதியாக ஆயுதமேந்திப் போராடிய டக்ளஸ் தேவானந்தம் அந்த இயக்கம்விட்டு பிரிந்து ...

மேலும் படிக்க »

அதிகாரத்தை பகிர்வுக்கு வழிவகுக்கும் 19ஏ சட்டத்திருத்தம் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல்

அதிகாரத்தை பகிர்வுக்கு வழிவகுக்கும் 19ஏ சட்டத்திருத்தம் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல்

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் 19ஏ அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இன்று தாக்கல் செய்தார். கடந்த வாரமே தாக்கல் செய்யப்படவிருந்த இச்சட்டத்திருத்தம் ராஜபக்சே ஆதரவாளர்களின் எதிர்ப்பால் தாமதமாக நேரிட்டது. இந்நிலையில் இன்று இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய சிறிசேனா கூறுகையில், ‘அதிபரின் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் ...

மேலும் படிக்க »

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி தொடர்பாக இலங்கை நிதி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ...

மேலும் படிக்க »

19- வது சட்டத்திருத்த மசோதா: இலங்கையில் ஏப்ரல் 28-ம் தேதி வாக்கெடுப்பு!

19- வது சட்டத்திருத்த மசோதா: இலங்கையில் ஏப்ரல் 28-ம் தேதி வாக்கெடுப்பு!

இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைக்கும் 19- வது சட்டத்திருத்த மசோதா மீது வரும் 28-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு ஊழல் தடுப்பு பிரிவு, சம்மன் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 19ஆவது சட்டத் திருத்தத்தின் மீதான விவாதம் நேற்று ...

மேலும் படிக்க »

ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்!

ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்!

மகிந்க ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்குரிய ஆதாரங்கள் காணப்படாலும் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனைத் தடுப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இவர்களின் ஊழல் குற்றங்களில் சுனாமி நிதிய ஊழலும் அடங்கும். ராஜபக்சவின் ஊழலுக்கும் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக ...

மேலும் படிக்க »

ராஜபக்சே – மோடி சந்திப்புக்கு இளங்கோவன் கண்டனம்!

ராஜபக்சே – மோடி சந்திப்புக்கு இளங்கோவன் கண்டனம்!

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் பறித்த முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதை சுட்டிக்காட்டி இளங்கோவன் இவ்வாறு வினவியிருக்கிறார். இலங்கை தேர்தலில் அடைந்த தோல்விக்கு இந்தியாவின் ...

மேலும் படிக்க »

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம்: ராஜபக்சே

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம்: ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று  முன்னாள் அதிபர்  தெரிவித்துள்ளார். ஹாங்காங்கை மையமாக கொண்ட ஒரு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, இலங்கை அதிபர் தேர்தலின் போது இந்திய உளவு அமைப்பான ரா எனக்கு எதிராக செயல்பட்டது. அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் தூதரகங்கள் மூலம் இதற்கான வேலைகளை ...

மேலும் படிக்க »

கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை!

கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை!

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி வகித்தவர் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் காலே துறைமுகத்தில் ...

மேலும் படிக்க »

ராணுவ ஆட்சிக்கு சதி: ராஜபக்சே நேரில் ஆஜராக இலங்கை நீதிமன்றம் சம்மன்!

ராணுவ ஆட்சிக்கு சதி: ராஜபக்சே நேரில் ஆஜராக  இலங்கை நீதிமன்றம் சம்மன்!

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 31ஆம் தேதி நேரில் ஆஜராக இலங்கை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக முன்னிலை சோசலிச கட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த அதிபர் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தின் அனுமதி  பெறாமலேயே, ராஜபக்சே ராணுவத்தை அழைத்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. ஆயுதப் படையினருக்கு காவல்துறை அதிகாரங்களை அளிக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top