Tag Archives: ராஜபக்சே

இலங்கையில் தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து கொழும்பில் நேற்று ராஜபக்சே தனது கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை புத்த பிட்சுக்கள் பெற்றுக் கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்கள் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீண்டும் தோல்வியை தழுவுவார்: அதிபர் சிறிசேனா ஆருடம்!

ராஜபக்சே மீண்டும் தோல்வியை தழுவுவார்: அதிபர் சிறிசேனா ஆருடம்!

நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து தோல்வியைத் தழுவுவார் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்தத் தீர்மானம் சரியானதே. ராஜபக்சே அதிபராக பதவி ஏற்றிருந்தால் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கமாட்டார். கடந்த இரண்டு வாரங்களில் ...

மேலும் படிக்க »

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: குருனேகலா தொகுதியில் ராஜபக்சே போட்டி

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: குருனேகலா தொகுதியில் ராஜபக்சே போட்டி

இலங்கை பாராளுமன்ற தேர்தல் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய சுதந்திரா ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே போட்டி: வேட்பு மனுவில் கையொப்பம்!

நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே போட்டி: வேட்பு மனுவில் கையொப்பம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ராஜபக்சே கையொப்பம் இட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் ராஜபக்சே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான ...

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் ராஜபக்சே போட்டி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் ராஜபக்சே போட்டி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்  மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட ராஜபக்சேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சேவை, சிறிசேனா தோற்கடித்தார். புதிய அதிபராக பதவி ஏற்ற சிறிசேனா, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமித்தார். அதேநேரம், ...

மேலும் படிக்க »

பிரதமராக விரும்புவோர் இருக்க வேண்டியது சிறை: ராஜபக்சேவை சாடும் சந்திரிகா குமாரதுங்கா!

பிரதமராக விரும்புவோர் இருக்க வேண்டியது சிறை: ராஜபக்சேவை சாடும் சந்திரிகா குமாரதுங்கா!

இலங்கையில் சட்டம் ஒழுங்கு தனது கடமையைச் செய்யும் போது, இன்று பிரதமராக விரும்புவோர் சிறையில் இருப்பார்கள் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார். முன்னாள் அதிபர் குறித்தும், இலங்கை பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிட விரும்புவது குறித்தும் சந்திரிகா குமாரதுங்க நேற்று காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், மக்களிடம் தோற்றுவிட்டால் வீட்டில்தான் இருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: ராஜபக்சே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: ராஜபக்சே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட ராஜபக்சே, பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு உரிமையில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியுள்ளார். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பிலா? அல்லது வேறு கட்சி சார்பிலா? இணைந்து போட்டியிடப் ...

மேலும் படிக்க »

சிறிசேனாவை மீறி ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சுதந்திரக் கட்சி முடிவு!

சிறிசேனாவை மீறி ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சுதந்திரக் கட்சி முடிவு!

முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 பேர் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எப்படியான நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும் பரவாயில்லை எனவும் இந்த குழு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 பேர் கொண்ட இந்த குழுவில் ...

மேலும் படிக்க »

தோல்வி பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் குறுக்கு வழியில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய ராஜபக்சே திட்டம்

தோல்வி பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் குறுக்கு வழியில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய ராஜபக்சே திட்டம்

இலங்கையில் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடுமோ என்ற சந்தேகத்தின் பேரில், தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் பாராளுமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட்டால், கடும் சவாலை சந்திக்க நேரும் என்ற பயம் காரணமாக ராஜபக்சே இம்முயற்சியில் ...

மேலும் படிக்க »

இலங்கையில் மோசடி தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு ராஜபக்சே மனைவிக்கு சம்மன்

இலங்கையில் மோசடி தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு ராஜபக்சே மனைவிக்கு சம்மன்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூன் 1-ம் தேதியன்று நிதிமோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகவேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே ...

மேலும் படிக்க »
Scroll To Top