Tag Archives: ராஜபக்சே

ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விலக்க முடிவு

ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விலக்க முடிவு

ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் இல்லாததால் அனைவருக்கும் ராணுவ பாதுகாப்பை விலக்கிவிட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட இருக்கிறது. இன்றுடன் ...

மேலும் படிக்க »

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த வழக்கு: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மகிந்த ராஜபக்சே வாக்குமூலம்

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த  வழக்கு: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மகிந்த ராஜபக்சே வாக்குமூலம்

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த வழக்கில், விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வாக்குமூலம் அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலின் போது, ஏராளமான விளம்பரங்களை அரசு தொலைக்காட்சியில் வெளியிட அப்போதைய அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். அதன்படி வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணத்தை ராஜபக்சேவின் கட்சியோ அவரோ செலுத்தவில்லை. இதில் கணிசமான ...

மேலும் படிக்க »

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேனா நேற்று கொழும்பு திரும்பினார். ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– கடந்த தடவை ராஜபக்சே ஐ.நா. கூட்டத்துக்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை நம்பி 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது. ...

மேலும் படிக்க »

ராஜபக்சே ஒரு அரசியல் மிருகம்: கொழும்பு பல்கலை பேராசிரியர் உயங்கொட கடும் தாக்கு!

ராஜபக்சே ஒரு அரசியல் மிருகம்: கொழும்பு பல்கலை பேராசிரியர் உயங்கொட கடும் தாக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை ஒரு அரசியல் மிருகம் என்று சாடியுள்ள பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, அதிகாரம் இன்றி அவரால் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரான ஜயதேவ உயங்கொட, ‘ ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் உயங்கொட, ...

மேலும் படிக்க »

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே (66) மீண்டும் இன்று பதவியேற்கிறார். இலங்கை  நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே அதிக இடங்களில்ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நான்காவது முறையாக பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கிறார். இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களுக்காக நடைபெற்ற ...

மேலும் படிக்க »

இலங்கை தேர்தல்: ரணில்-ராஜபக்சே இடையே கடும் போட்டி!

இலங்கை தேர்தல்: ரணில்-ராஜபக்சே இடையே கடும் போட்டி!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது. ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 43.8 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 43.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ...

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு வாழ்வா சாவா நிலை ! இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல்

ராஜபக்சேவுக்கு வாழ்வா சாவா நிலை ! இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல்

இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபாலசிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தேர்தலின் போது வாக்குறுதி அளித்த சீர்திருத்த திட்டங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே அவர் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஆகஸ்டு 17–ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »

தேர்தலில் வென்றாலும் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடையாது: சிறிசேன உறுதி!

தேர்தலில் வென்றாலும் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடையாது: சிறிசேன உறுதி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வென்றாலும் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடையாது என்று இலங்கை அதிபர் சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேன கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், இலங்கை அதிபராக ராஜபக்ச செயல்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அதிபர் பதவியை ...

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கு பின்னடைவு: கருத்துக் கணிப்பில் தகவல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கு பின்னடைவு: கருத்துக் கணிப்பில் தகவல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கரமசிங்க தலைமைலான அணி முன்நிலை வகித்து வருவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த மாற்றுக் கொள்கைக்களுக்கான நிலையம் மற்றும் டிகே ஆய்வு மற்றும் தீர்வுகள் தன்னார்வ நிறுவனம் ஆகியவை நடத்திய வெவ்வேறு கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த மாற்றுக் கொள்கைக்களுக்கான நிலையம் மற்றும் டிகே ஆய்வு மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top