Tag Archives: ராஜபக்சே

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பு : தமிழக மக்கள் கொந்தளிப்பு!

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பு : தமிழக மக்கள் கொந்தளிப்பு!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்பதா?: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்பதா?: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

ராஜபாக்சேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமானவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஈழ தமிழர்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் 16 அமைப்புகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் திடீரென ராஜபக்சே தடை விதித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ...

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ

மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், ஓட்டுக்கு பணம் ...

மேலும் படிக்க »

தேர்தலில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே, மு.க.ஸ்டாலின் சதி : வைகோ குற்றசாட்டு

தேர்தலில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே, மு.க.ஸ்டாலின் சதி : வைகோ குற்றசாட்டு

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க பொது செய்லாளர் வைகோ பேசியதாவது: பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும்.  பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 10 தொகுதிகள் கேட்டோம். பின்னர் 9 தொகுதிகள், 8 தொகுதிகள் என்று குறைக்கப்பட்டது. அதன்பிறகு மோடி கூறியாக ராம்ஜெத்மலானி என்னை ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுடன் மன்மோகன் சந்திப்பு

ராஜபக்சேவுடன் மன்மோகன் சந்திப்பு

அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது ஈழத்தமிழர் நலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ராஜபக்சேவை மன்மோகன் சிங் சந்திக்கக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ...

மேலும் படிக்க »
Scroll To Top