Tag Archives: ராஜபக்சே

நரேந்திர மோடி – ராஜபக்சே இன்று சந்திப்பு!

நரேந்திர மோடி – ராஜபக்சே இன்று சந்திப்பு!

புதிதாக பிரதமர் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று சந்தித்து பேசுகிறார். டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இரு நாட்டு நலன் குறித்து இருவரும் விவாதிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அதன் ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம்!

ராஜபக்சேவுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி அவருக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்படுவதாகவும், தமிழர்களின் நிலங்களை, அபகரிப்படுவதாகவும், ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக ...

மேலும் படிக்க »

காரைக்குடியில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: 7 பேர் கைது

காரைக்குடியில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: 7 பேர் கைது

நரேந்திர மோடி பிரதமராக நாளை பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜ பக்சே இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். ...

மேலும் படிக்க »

ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்திருக்கும் மோடியை எதிர்த்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்!

ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்திருக்கும் மோடியை எதிர்த்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மே 17 இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு பாரதிராஜா கடும் கண்டனம்!

ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு பாரதிராஜா கடும் கண்டனம்!

இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். இவரது வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய பெருநாட்டின் 15-வது பிரதம ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!

நாட்டின் 14–வது பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவி ஏற்கிறார். இதில் பங்கேற்குமாறு தெற்காசிய கூட்டமைப்பான ‘சார்க்’ நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.சார்க் நாடுகள் அமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று ராஜபக்சே நாளை மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தேமுதிக, பாமக பங்கேற்பு மதிமுக புறக்கணிப்பு

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தேமுதிக, பாமக பங்கேற்பு மதிமுக புறக்கணிப்பு

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக, பாமக கட்சிகள் பங்கேற்கின்றன. மதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. நாட்டின் புதிய பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி, நாளை மாலை பதவியேற்கிறார். இதற்கான விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கிறது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள், கூட்டணி ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடி போராட்டம்: வைகோ அறிவிப்பு!

ராஜபக்சேவை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடி போராட்டம்: வைகோ அறிவிப்பு!

  மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் ராஜபக்சே கலந்துகொள்வதை கண்டித்து தலைநகர் டெல்லியில் மதிமுக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி ராஜபக்சே, புதிய அரசின் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே வருகையை கண்டித்து பாஜக அலுவலகம், சாஸ்த்ரி பவன் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

ராஜபக்சே வருகையை கண்டித்து பாஜக அலுவலகம், சாஸ்த்ரி பவன் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்துகொள்வதை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். ஈழத்தில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து ...

மேலும் படிக்க »

பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே நாளை டெல்லி வருகை!

பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே நாளை டெல்லி வருகை!

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நாளை டெல்லி வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராஜபக்சே, புதிய பிரதமராகும் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top