Tag Archives: ராஜபக்சே

தயாரிப்பாளரை மாற்றியதா கத்தி படக்குழு?

தயாரிப்பாளரை மாற்றியதா கத்தி படக்குழு?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேசமயம் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய ...

மேலும் படிக்க »

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா கிடையாது: ராஜபக்சே அறிவிப்பு

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா கிடையாது: ராஜபக்சே அறிவிப்பு

போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ள ஐ.நா விசாரணைக் குழுவுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 26 ஆண்டுகாலம் நடைபெற்ற போரில், இருதரப்பாலும் இழைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் குற்றங்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது. ...

மேலும் படிக்க »

இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கையை மாற்றுமா? – இரா.மோகன்ராஜன்

இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கையை மாற்றுமா? – இரா.மோகன்ராஜன்

கறுப்பு ஜுலை என்று ஆண்டு தோறும் நினைவு கூறப்படும் ஜுலை திங்கள் கலவரங்கள் இலங்கையில் நிகழ்ந்தேறி, முப்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அநேகமாக இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அந்த துயர் மிகுந்த நாட்கள் ஒரு நிழல் போல கடந்து போகக்கூடும். இந்தியாவும், தமது பிரதேச நலன்களை, வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை தீவுக்குள், தலைநுழைத்தமையும் ...

மேலும் படிக்க »

கத்தி, புலிப்பார்வை, திரையிடப்பட்டால் திரைகள் கிழிக்கப்படும் – மாணவர்கள் எச்சரிக்கை!

கத்தி, புலிப்பார்வை, திரையிடப்பட்டால் திரைகள் கிழிக்கப்படும் – மாணவர்கள் எச்சரிக்கை!

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படம் ஆகிய இரண்டும் தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் படங்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஆகிய நாம் பார்க்கிறோம். எங்கள் பிணத்தின் மீது உட்கார்ந்து பணம் சம்பாதிக்கும் வேலையாக நாம் இதனைப் பார்க்கிறோம். கத்தி திரைப்படத்தை நாம் எதிர்க்கிறோம் ஏனென்றால், முற்று முழுதாக இலங்கையின் உடையது என்பதற்கான ஆதாரங்கள் உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரங்களைப் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை: மன்னிப்பு கோரினார் ராஜபக்சே

ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை: மன்னிப்பு கோரினார் ராஜபக்சே

இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கட்டுரை வெளியானதற்கு ராஜபக்சே மன்னிப்பு கோரியுள்ளார். இந்த செயல் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள ராஜபக்சே, இது தொடர்பாக அறிக்கை கோரியிருப்பதாக கூறியிருக்கிறார். தமிழக மீனவர் பிரச்னை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் அவதூறான ...

மேலும் படிக்க »

ராஜபக்சே கூட்டாளிகள் பணத்தில் உருவாகியிருந்தால் கத்தியை வெளியிடவே கூடாது: விடுதலைச் சிறுத்தைகள்

ராஜபக்சே கூட்டாளிகள் பணத்தில் உருவாகியிருந்தால் கத்தியை வெளியிடவே கூடாது: விடுதலைச் சிறுத்தைகள்

நடிகர் விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள கத்தி படம், ராஜபக்சே கூட்டாளிகளின் பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றால், அதனை வெளியிடவே கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரித்து கத்தி பட வெளியீடு பெரும் அரசியல் பிரச்சினையாகிவிட்டது. இந்தப் படத்தை வெளியிட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்து: சென்னையில் வக்கீல்கள் கருப்புக் கொடி போராட்டம்!

முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்து: சென்னையில் வக்கீல்கள் கருப்புக் கொடி போராட்டம்!

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கருப்பு கொடிகளுடன் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீது இலங்கை சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்!

ராஜபக்சே மீது இலங்கை சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்!

இலங்கை சட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதிபர் ராஜபக்சவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியா சென்றுள்ள இலங்கை சட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கல்முனை நகரசபை மேயர், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் சவூதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு இஸ்லாமிய அமைப்புக்களை ...

மேலும் படிக்க »

கத்தி படத்திற்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாணவ அமைப்பினர் மனு!

கத்தி படத்திற்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாணவ அமைப்பினர் மனு!

ஈழத்தில் தமிழினப் படுகொலையை நடத்தி லட்சக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விஜய்யின் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாணவ அமைப்பினர் மனு அளித்துள்ளனர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் ...

மேலும் படிக்க »

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க இயலாது: ஜி.எல். பெரிஸ் திட்டவட்டம்!

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க இயலாது: ஜி.எல். பெரிஸ் திட்டவட்டம்!

இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு காவல்துறையை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவுபடக் கூறிவிட்டதாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மோடி நடத்திய உரையாடல்களில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்து இலங்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top