Tag Archives: ராஜபக்சே

சென்னையில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி – தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு

சென்னையில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி – தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு

இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நா. மன்றத்தில் பேசவிருப்பதை கண்டித்து சென்னையில் நாளை (24.19.2014) நடைபெறவிருக்கும் பேரணிக்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. செம்படம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ள ஐ.நா. சபை மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை ...

மேலும் படிக்க »

ஐ.நா.சபையில் ராஜபக்சே பங்கேற்பு: செப்டம்பர் 23-ல் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

ஐ.நா.சபையில் ராஜபக்சே பங்கேற்பு: செப்டம்பர் 23-ல் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தில் மனித உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளாகியுள்ள சிங்கள அதிபர் ராஜபக்சே கலந்துகொண்டு உரையாற்றப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பேரவையில் ராஜபக்சே உரையாற்றுவது அவர் மீதான சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்குப் பெரும் ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி கத்தி பட பாடல்கள் இன்று வெளியீடு!

கடும் எதிர்ப்பையும் மீறி கத்தி பட பாடல்கள் இன்று வெளியீடு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், பிரபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கத்தி. இதனை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா தயாரிக்கிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல தொழில் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜாவுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் நீண்ட காலமாக வியாபாரத் தொடர்பு ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களின் படகுகளை ஒரு போதும் திருப்பி தரமாட்டோம்: ராஜபக்சே அறிவிப்பு

தமிழக மீனவர்களின் படகுகளை ஒரு போதும் திருப்பி தரமாட்டோம்: ராஜபக்சே அறிவிப்பு

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிடித்துச் செல்கிறது. பின்னர் மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு அவர்களது மீன்பிடி படகுகளை ஒப்படைக்க மறுத்து வருகிறது. இதுபற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை ...

மேலும் படிக்க »

ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார். நெஞ்சை நடுநடுங்கச் ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும்: டெசோ கூட்டத்தில் கருணாநிதி பேச்சு!

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும்: டெசோ கூட்டத்தில் கருணாநிதி பேச்சு!

ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ...

மேலும் படிக்க »

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 63 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்த பின்னரும் இலங்கை சிறையில் இருந்த ...

மேலும் படிக்க »

லைகா நிறுவனப் பெயருடன் வெளியான மேலும் இரு புதிய கத்தி போஸ்டர்கள்!

லைகா நிறுவனப் பெயருடன் வெளியான மேலும் இரு புதிய கத்தி போஸ்டர்கள்!

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் புதிய போஸ்டர்கள் நேற்று மாலை வெளியாகின. அவற்றில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. இலங்கையில் பல்வேறு வர்த்தகங்களை நடத்த லைகாவுக்கு ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார். இந்த நிறுவனத்தில் ராஜபக்சேவின் உறவினர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர். ஒரு ...

மேலும் படிக்க »

உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!

உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!

வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான மனிதர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சே 19 வது இடத்தில் உள்ளார். பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய’ உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் ‘தி.ருன்கர்’ என்ற அமைப்பு, உலகில் மிக மோசமான மனிதர்கள் பட்டியலில் அதிபர் ராஜபக்சேவை தரப்படுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு!

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசினர். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top