Tag Archives: ராஜபக்சே

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார்  ராஜபக்சே!

இன்று காலை ராஜபக்சே சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இலங்கை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சேயை பிரதமராக ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருப்பதால், கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து ...

மேலும் படிக்க »

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு சிரிசேனா –ராஜபக்சே கூட்டணியால் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 17 ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், “இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது” என குற்றச்சாட்டை அதிபர் சிறிசேனா கூறினார் ‘‘இந்தியா – ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது. பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா ...

மேலும் படிக்க »

முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஊழல் வழக்கு

முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஊழல் வழக்கு

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே (67). இவர் அவரது அமைச்சரவையில் ராணுவ மந்திரி ஆக இருந்தார். ராஜபக்சே பதவி பறிபோனதும் இவர் மீதும், குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஒரு ஊழல் ...

மேலும் படிக்க »

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, ராஜபக்சே அதிபராக இருந்தபோது அவரும், அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சே, ...

மேலும் படிக்க »

தமிழினப்படுகொலையாளர்களை தப்பவைக்கிறதா இலங்கை அரசு?

தமிழினப்படுகொலையாளர்களை தப்பவைக்கிறதா இலங்கை அரசு?

2009 ல் தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளர்கள் சர்வதேசத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டுமென்று உலகமெங்குமுள்ள தமிழர்கள் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலக நாடுகளோ குறிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தனது நலன் சார்ந்து இலங்கையை காக்கவும் இனப்படுகொலையாளர்களை காக்கவும் தொடர்ந்து இலங்கையோடு சேர்ந்து தீவிரமாக வேலை செய்துவருகிறது.   அதில் ஒன்றுதான், ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விலக்க முடிவு

ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விலக்க முடிவு

ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் இல்லாததால் அனைவருக்கும் ராணுவ பாதுகாப்பை விலக்கிவிட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட இருக்கிறது. இன்றுடன் ...

மேலும் படிக்க »

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த வழக்கு: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மகிந்த ராஜபக்சே வாக்குமூலம்

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த  வழக்கு: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மகிந்த ராஜபக்சே வாக்குமூலம்

விளம்பர கட்டணம் செலுத்தாமல் நிதி மோசடி செய்த வழக்கில், விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வாக்குமூலம் அளித்தார். இலங்கை அதிபர் தேர்தலின் போது, ஏராளமான விளம்பரங்களை அரசு தொலைக்காட்சியில் வெளியிட அப்போதைய அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். அதன்படி வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணத்தை ராஜபக்சேவின் கட்சியோ அவரோ செலுத்தவில்லை. இதில் கணிசமான ...

மேலும் படிக்க »

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேனா நேற்று கொழும்பு திரும்பினார். ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– கடந்த தடவை ராஜபக்சே ஐ.நா. கூட்டத்துக்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை நம்பி 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது. ...

மேலும் படிக்க »
Scroll To Top