Tag Archives: ராகுல் காந்தி

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு ராகுல் கேள்வி

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு  ராகுல் கேள்வி

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். பிறகு, மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் இன்னும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பதில் அளிக்க மறுத்த ஈவிகேஎஸ்

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பதில் அளிக்க மறுத்த ஈவிகேஎஸ்

திமுக உடனான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஈவிகேஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியிலுள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் உடனிருந்தனர். திமுகவுடனான ...

மேலும் படிக்க »

பஞ்சாபின் மிகப் பெரிய எதிரி ராகுல்:மாநிலத் துணை முதல்வர் சாடல்

பஞ்சாபின் மிகப் பெரிய எதிரி ராகுல்:மாநிலத் துணை முதல்வர் சாடல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபின் மிகப் பெரிய எதிரி என்று மாநில துணை முதல்வர் சுக்வீர் சிங் பாதல் குற்றம்சாட்டினார். இதுகுறித்து பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் செய்தியாளர்களிடம் கூறியதாதவது: அகாலி தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் புதிய ...

மேலும் படிக்க »

பணபலத்தால் மாநில ஆட்சிகளை கவிழ்ப்பது பா.ஜ.க.வின் புதிய டிரெண்டாகி விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பணபலத்தால் மாநில ஆட்சிகளை கவிழ்ப்பது பா.ஜ.க.வின் புதிய டிரெண்டாகி விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹரிஷ் ரவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கூறும் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையில், வரும் 28-ம் ...

மேலும் படிக்க »

ஐம்பது வயதை நெருங்கும் ராகுல் இளைஞர்களின் தலைவரா ? ஸ்மிருதி இரானி தரக்குறைவான விமர்சனம்

ஐம்பது வயதை நெருங்கும் ராகுல் இளைஞர்களின் தலைவரா ? ஸ்மிருதி இரானி தரக்குறைவான விமர்சனம்

ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் இளைஞர்களின் தலைவர் என்று கூறிக்கொள்கிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவரும், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தனிப்பட்ட நபரை தரக்குறைவாக ஸ்மிருதி இரானி விமர்சித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் நகரில் ...

மேலும் படிக்க »

கெஜ்ரிவால், ராகுல்காந்தி மீது தேசதுரோக வழக்கு: ‌எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

கெஜ்ரிவால், ராகுல்காந்தி மீது தேசதுரோக வழக்கு: ‌எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மோடி அரசு கருத்துச்சுதந்திரத்தை நசுக்குவது குறித்து கருத்து தெரிவிக்கும் ரோஹித் வெமுலா முதல் ராகுல் காந்தி வரை யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் தேசவிரோதிகளா‌க ...

மேலும் படிக்க »

நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் மத்திய அரசு நிதானம் இழந்து விட்டது; சோனியா அறிவிப்பு

நேரு பல்கலைக்கழக விவகாரத்தில்  மத்திய அரசு நிதானம் இழந்து விட்டது; சோனியா அறிவிப்பு

காங்கிரஸ்  காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.    மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சோனியா காந்தி பேசியதாவது:– டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினையில், மத்திய அரசு நிதானம் இழந்து விட்டது. ஜனநாயக பண்புகளை குழிதோண்டி புதைக்கிறது. முதலில், ...

மேலும் படிக்க »

நீதிமன்றத்தில் நிருபர்கள் மீதான தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

நீதிமன்றத்தில் நிருபர்கள் மீதான தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி நீதிமன்றத்தில் நிருபர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் மீதான தேசத் துரோக வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கு வந்திருந்த மாணவர்கள் மீதும், நிருபர்கள் மீதும் வக்கீல்கள் சிலரும், ...

மேலும் படிக்க »

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் சுற்றுப்பய‌ணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, டெல்லி சம்பவம் மிகவும் தவறானது என்று கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் குரல்களை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் ‌அவர் சாடினார். ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்ட‌வர்களை ...

மேலும் படிக்க »

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது; ராகுல்

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது; ராகுல்

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சி அங்கு ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. இதன் ஒருபகுதியாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் தலைமையில் காசர்கோட்டியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேரணி நடைபெற்றது. ...

மேலும் படிக்க »
Scroll To Top