Tag Archives: ராகுல் காந்தி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை விரைவில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள் என திருநாவுக் கரசர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் ...

மேலும் படிக்க »

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்,அவர் பங்கேற்கும் காரைக்கால் பிரசாரக் கூட்டம் ரத்து

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்,அவர் பங்கேற்கும்  காரைக்கால் பிரசாரக் கூட்டம் ரத்து

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மே 10) நடைபெறவிருந்த அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ...

மேலும் படிக்க »

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கும் (எஸ்பிஜி), உளவுத் துறைக்கும் (ஐபி) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு வரும் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் ...

மேலும் படிக்க »

கேரள தலித் மாணவியின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்காதது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் தானே!

கேரள தலித் மாணவியின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்காதது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் தானே!

கேரள மாநிலம், பெரும்பாவூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவிக்காதது ஏன்? என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். கேரளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ...

மேலும் படிக்க »

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

  2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்றதால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரும் போதெல்லாம் பெரும் எதிர்ப்பை சந்திக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வினரை ஆதரித்து இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பொது கூட்ட த்தில் கருணாநிதிமற்றும் சோனியா காந்தி ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல்: ராகுல் உதவியாளர் கனிஷ்கா சிங்கை விசாரிக்க பாஜக எம்.பி. கோரிக்கை

ஹெலிகாப்டர் பேர ஊழல்: ராகுல் உதவியாளர் கனிஷ்கா சிங்கை விசாரிக்க பாஜக எம்.பி. கோரிக்கை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்கை விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. கிரீட் சோமையா வலியுறுத்தியுள்ளார். இதகுறித்து அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் தலைவர்களுக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழலில் தொடர்புடைய ...

மேலும் படிக்க »

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் காய்ச்சல், நெஞ்சு வலி காரணமாக கடந்த 25-ம் தேதி புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மருத்துவம் சார்ந்த வார்டில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் அங்கிருந்து கார்டியோ நியூரோ என்ற இதயவியல் நோய் பிரிவுக்கு சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டார். 64 வயதான சுஷ்மாவுக்கு ஏற்கனவே கடுமையான ...

மேலும் படிக்க »

குஷ்புவுக்கு வேண்டாம், ஜோதிமணிக்குக் கொடுங்கள்: ராகுல் காந்தி திட்டவட்டம்

குஷ்புவுக்கு வேண்டாம், ஜோதிமணிக்குக் கொடுங்கள்: ராகுல் காந்தி திட்டவட்டம்

குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தாயரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங்கள் என்று ராகுல் கூறிவிட்டாராம். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடும் வகையில், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திமுக மேலிடம் முன்வந்தது. ஜெயலலிதாவுக்கு சரியான போட்டியாகவும் ...

மேலும் படிக்க »

தேசிய அளவில் மோடியும், மாநில அளவில் மம்தாவும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள்; இடதுசாரிகள்,ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தேசிய அளவிலும் மேற்குவங்க முதல்வர் மாநில அளவிலும் ஜனநாயகத்தை நசுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், புர்த்வான் மாவட்டம் நியமத்பூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் முதல் முறையாக இடதுசாரி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஒரே ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து இடத்தில் ராகுல் காந்தி ஆய்வு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து இடத்தில் ராகுல் காந்தி ஆய்வு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்  பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த இடத்தை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புர்ரா பஜார் பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top