Tag Archives: ராகுல் காந்தி

ராகுல் மோடிக்கு கேள்வி;மின்கொள்முதலில் பொதுமக்கள் பணம் ஏன் விரயம் செய்யப்பட வேண்டும்?

ராகுல் மோடிக்கு கேள்வி;மின்கொள்முதலில் பொதுமக்கள் பணம் ஏன் விரயம் செய்யப்பட வேண்டும்?

  பாஜக வை நோக்கி தினமும் ஒரு கேள்வி கேட்கும் திட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்   இன்றைய கேள்வி “மின் கொள்முதலில் பொதுமக்கள் பணம் விரயம் செய்யப்படுவது ஏன்? என்று மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக தொகை கொடுத்து மின்சாரம் ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...

மேலும் படிக்க »

குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு திருமாவளவன் கண்டனம்

குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு  திருமாவளவன்   கண்டனம்

குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். குஜராத்தில் பெய்த கனமழையால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ...

மேலும் படிக்க »

நிதிஷ் குமார் ராகுல் காந்தியை சந்தித்தார்: பிஹார் அரசியல் நிலவரம்;ஆலோசனை

நிதிஷ் குமார் ராகுல் காந்தியை சந்தித்தார்: பிஹார் அரசியல் நிலவரம்;ஆலோசனை

    பீகார் மாநில  முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். ஆளும் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது   பிகாரில் நித்திஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

பிரதமரின் மூன்று ஆண்டுகள் தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி சாடல்

பிரதமரின் மூன்று ஆண்டுகள்  தோல்வியடைந்துள்ளது   – ராகுல் காந்தி சாடல்

    மோடி பிரதமராக பதவியேற்று மூன்றாண்டுகள் நெருங்குவதையொட்டி அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ”கொண்டாடும் வகையில் என்ன செய்தீர்கள்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியில் பா.ஜ.க அரசின் சார்பில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை அக்கட்சியினர் ” மோடி ஃபெஸ்ட்” என்ற பெயரில் ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தி,கனிமொழி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு

ராகுல் காந்தி,கனிமொழி  டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு

    டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்பி கனிமொழியும் நேரில் சென்று தமது ஆதரவை தெரிவித்தார்கள்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரணாப், மோடி, ராகுல்காந்திக்கு சசிகலா கடிதம்!

ஜெயலலிதாவின்  இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரணாப், மோடி, ராகுல்காந்திக்கு  சசிகலா கடிதம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ...

மேலும் படிக்க »

ராகுல்காந்தி திடீர் சென்னை வருகை ;அப்பலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நலம் விசாரித்தார்

ராகுல்காந்தி திடீர் சென்னை வருகை ;அப்பலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நலம் விசாரித்தார்

அப்பல்லோ மருத்துவமனையில் ராகுல் காந்தி முதல்-அமைச்சர் ஜெய லலிதாஉடல் நிலை குறித்து விசாரித்தார்   முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி (வியா ழக்கிழமை) இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப் பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு அப் பல்லோ டாக்டர்கள் ...

மேலும் படிக்க »

ஒபாமாவுடன் செல்பி எடுத்தால் நாட்டு பிரச்சினைகள் தீராது: ராகுல்

ஒபாமாவுடன் செல்பி எடுத்தால் நாட்டு பிரச்சினைகள் தீராது: ராகுல்

உத்தர பிரதேச மாநிலத்தில் மெகா யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் அவரது செயல்பாடுகளையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். அவ்வகையில் இன்று சகாரன்பூரில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போதும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். “அமெரிக்க அதிபருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பது இந்தியாவின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது. காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிய கருத்தில் நான் உறுதியாக நிற்பேன்: ராகுல் காந்தி ஆவேசம்

ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிய கருத்தில் நான் உறுதியாக நிற்பேன்: ராகுல் காந்தி ஆவேசம்

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள சோனாலி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்’ என்று பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ...

மேலும் படிக்க »
Scroll To Top