Tag Archives: ராகுல் காந்தி

ராகுல் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

ராகுல் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம் சுமத்தியதாக ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மஹாராஷ்ட்ராவின் தானே மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு ...

மேலும் படிக்க »

மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல நடுத்தரவாசிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல நடுத்தரவாசிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் இந்தியாவில் விவசாயிகள் மட்டும் அல்லாமல் நடுத்தரவாசிகளும் அதிகமாக பாதிக்கபட்டுள்ளனர் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். டெல்லியில் வீடு வாங்கும் நடுத்தர வர்க்க மக்களை காங்., துணைத் தலைவர் ராகுல் இன்று சந்தித்து பேசினார் அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வீடு வாங்குவதில் உள்ள சிக்கல் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

மத்திய அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்தியாவில் உருவாக்குவோம் என்ற மத்திய அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் விவசாயிகளை பாரதிய ஜனதா அரசு புறக்கணித்து விட்டதாக கூறினார். பஞ்சாபில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு ...

மேலும் படிக்க »

ராகுல் மாட்டிறைச்சி உண்டு கேதர்நாத் சென்றதே பூகம்பத்திற்கு காரணம்: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

ராகுல் மாட்டிறைச்சி உண்டு கேதர்நாத் சென்றதே பூகம்பத்திற்கு காரணம்: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஹரித்துவாரில் நேபாள பூகம்பம் குறித்து ...

மேலும் படிக்க »

இணையதள சேவையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இணையதள சேவையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இணையதள சேவையை தனியார் நிறுவனங்களுக்கு விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக, மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இணையதள சம வாய்ப்பு பிரச்னை குறித்து மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இணையதள சேவை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு துணை ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேறினால் மோடி அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: ராகுல் பேச்சு!

நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேறினால் மோடி அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: ராகுல் பேச்சு!

நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேறினால் மோடி அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. 56 நாள் விடுமுறைக்குப் பின் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இதில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டதால் ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் பிரமாண்ட பேரணி!

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் பிரமாண்ட பேரணி!

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகிறது. விடுமுறையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அக்கட்சி ...

மேலும் படிக்க »

டெல்லியில் விவசாய பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லியில் விவசாய பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று டெல்லி திரும்பினார். நாளை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி நடக்கிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி ...

மேலும் படிக்க »

மே மாதம் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?

மே மாதம் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?

காங்கிரஸ் தலைவராக மே மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுப்பில் செல்வதாகக் கூறிச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதம் திரும்ப உள்ளதாகவும், அப்போது கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பது குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் தலைவராக பொறுப்பேற்க ராகுல் முடிவு ...

மேலும் படிக்க »

அடுத்த வாரம் கட்சிப் பணிக்கு ராகுல் காந்தி திரும்புவார்: காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்

அடுத்த வாரம் கட்சிப் பணிக்கு ராகுல் காந்தி திரும்புவார்: காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அடுத்த சில நாட்களில் பணிக்குத் திரும்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், இந்தக் கூட்டத் ...

மேலும் படிக்க »
Scroll To Top