Tag Archives: ராகுல் காந்தி

இராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி

இராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி

இராணுவத்தில்  உயர் பதவி அளிக்க மறுப்பது தொடர்பாக பெண்களை மத்திய அரசு அவமரியாதை செய்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இராணுவத்தில்  பெண் அதிகாரிகளுக்கு தலைமை பதவி அளிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.அதில் ...

மேலும் படிக்க »

ஜாமியாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார்?: ராகுல் காந்தி கேள்வி

ஜாமியாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார்?: ராகுல் காந்தி கேள்வி

ஜாமியா பகுதியில் நேற்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக  நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிஏஏ, ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி பாரத்மாதவிடம் பொய் சொல்கிறார் ராகுல்காந்தி ட்விட்

ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி பாரத்மாதவிடம் பொய் சொல்கிறார்  ராகுல்காந்தி ட்விட்

பிரதமர் மோடி தொடர்ந்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவான அகண்ட பாரதம் மற்றும் இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்கிற கோட்பாட்டை கடைப்பிடித்து இந்தியாவை இந்துக்களின் தேசமாக மாற்ற முயலுவதால் மோடியை ஆர்.எஸ்.எஸ். பிரதமர் என்று ராகுல் காந்தி வருணித்து இருக்கிறார் நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை என்று ...

மேலும் படிக்க »

மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய ராகுல்

மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய  ராகுல்

மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.. நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல்  பிரசாரத்தின்போது நேற்று முன்தினம் இது ...

மேலும் படிக்க »

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து பேசினார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  பெய்த பலத்த மழையால் கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதில் ராகுல்காந்தி  எம்.பி.,யாக உள்ள  வயநாடு தொகுதியும் பாதிப்பை சந்தித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ...

மேலும் படிக்க »

காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு!

காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு!

ஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு ஒன்று சென்றது. அந்த குழுவை காஸ்மீருக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது பாஜக அரசு    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை ...

மேலும் படிக்க »

முறையான விசாரணை நடைபெற்றால் ரபேல் தொடர்பாக பிரதமர் மோடி ஜெயிலுக்கு செல்வார்; ராகுல் காந்தி

முறையான விசாரணை நடைபெற்றால் ரபேல் தொடர்பாக பிரதமர் மோடி ஜெயிலுக்கு செல்வார்; ராகுல் காந்தி

முறையான விசாரணை நடைபெற்றால் ரபேல் முறைகேடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு செல்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதை பா.ஜனதா அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் ...

மேலும் படிக்க »

என்னை பார்த்தாலே பா.ஜனதா எம்.பி.க்கள் தள்ளி நிற்கிறார்கள் – ராகுல் காந்தி கிண்டல்

என்னை பார்த்தாலே பா.ஜனதா எம்.பி.க்கள் தள்ளி நிற்கிறார்கள் – ராகுல் காந்தி கிண்டல்

கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து என்னை பார்த்தாலே பா.ஜனதா எம்.பி.க்கள் தள்ளி நிற்கிறார்கள் என்று ராகுல் காந்தி கிண்டலாக சொல்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து பரபரப்பை உண்டாக்கினார். இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு ...

மேலும் படிக்க »

கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி

கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் ...

மேலும் படிக்க »

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top