Tag Archives: ராகுல்காந்தி

“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு பின் உள்ள அரசியல்!

“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு  பின் உள்ள அரசியல்!

“ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்” இப்படி திடிரென்று ராகுல்காந்தி ட்விட் செய்ய காரணமென்ன? அதற்கு பின்னால் இருக்கிற அரசியல் என்ன?  ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் வேறு திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.பத்திரிகைகள் உண்மையான செய்திகளை மக்களிடம் தெரிவிக்கிற நிலையில் இல்லை.பத்திரிகை ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்

டெல்லியில் நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி புறப்பட்டு சென்றனர். அடுத்த காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையில் பங்கேற்கவில்லை. டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது,  கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் , வேணுகோபால், ஏ.கே. அந்தோணி,குலாம் நபி ...

மேலும் படிக்க »

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேஞ்ச் மேக்கர்ஸ் எனும் தலைப்பில் இன்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மாணவிகளின் அரசியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விதமான சரமாரியான கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார். அவர் கூறியதாவது:-  ஒரு ...

மேலும் படிக்க »

நீரவ் மோடி-பஞ்சாப் வங்கி முறைக்கேடு; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

நீரவ் மோடி-பஞ்சாப் வங்கி முறைக்கேடு;  பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை  கடுமையான விமர்சனம் செய்தார்.   பிரதமரை கட்டிப்பிடித்தால் இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கலாம் என நீரவ் மோடி தெரிந்து வைத்திருகிறார் என்றார்.   குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, ...

மேலும் படிக்க »

அமித் ஷா மகன் ஊழல் குறித்து பேச தயங்குவது ஏன் மோடி?? : ராகுல் காந்தி கடும் சாடல்

அமித் ஷா மகன் ஊழல் குறித்து பேச தயங்குவது ஏன் மோடி?? : ராகுல் காந்தி கடும் சாடல்

ஊழல் குறித்து பிரதமர் மோடி பேச விரும்பினால், அமித் ஷா மகன் ஜெய் ஷா சட்டவிரோதமாக சொத்து குவித்தது குறித்து கொஞ்சம் பேசுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். அமித் ஷா மகன் ஜெய் ஷா அவர்கள் 3 மாதத்தில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது தொடர்பாக செய்தி வெளியிட்ட ...

மேலும் படிக்க »

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவையே நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி குறைவிற்கு காரணம்   நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி தற்போது 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் என கூறப்படுகிறது. . இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்க்கட்சிகள் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே அம்பலப்படுத்தி விட்டனர்: ராகுல்காந்தி

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே அம்பலப்படுத்தி விட்டனர்: ராகுல்காந்தி

பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி மீது யஷ்வந்த்சின்கா குற்றம் சாட்டியிருப்பது பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து வருமாறு:- பா.ஜனதா மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா எழுதியுள்ள கட்டுமரையை நான் படித்தேன். மோடியும், ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டதாக அவர் எழுதியுள்ளார். இது எனது கருத்து ...

மேலும் படிக்க »

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

  அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:   பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தோல்வி ...

மேலும் படிக்க »

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

      நாகா அமைதி ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மாநில சட்டப்பேரவை வரும் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகர் இம்பாலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா பூரண குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

ஜெயலலிதா பூரண குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குணமடைய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- ஆஸ்பத்திரியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top