Tag Archives: ரஷ்யா

உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை

ரஷியாவில் இருந்து பிரிந்துசென்ற உக்ரைன் நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் ஒருபகுதியான கிருமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இனைந்து கொண்டது. இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மின் தயாரிப்பு கட்டணம் செலுத்துதல் தொடர்பாக ரஷியா, உக்ரைன் இடையே ...

மேலும் படிக்க »

ஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்!

ஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்!

உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டதால் ஜி-8 அமைப்பில் இருந்து ரஷ்யா  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகள் சேர்ந்து இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ரஷ்யாவின் சோக்சியில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு பெல்ஜியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. உக்கரையின் கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக் கொண்டதால் ஜி-8 நாடுகள் இந்த முடிவு எடுத்துள்ளது.

மேலும் படிக்க »

கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மெற்கொள்ள மாட்டோம்: ரஷ்யா உறுதி!

கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மெற்கொள்ள மாட்டோம்: ரஷ்யா உறுதி!

கிழக்கு உக்ரைனில், ரஷியா எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்காது என்று ரஷ்ய ராணுவ மந்திரி சேர்ஜே சோய்கு, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ராணுவ மந்திரியுடன் சுமார் ஒரு மணி நேரம் சோர்ஜே சோய்கு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கிரிமியாவில் ரஷிய ராணுவத்தின் செயல்பாடு குறித்த்து அமெரிக்க ராணுவ மந்திரி தனது கவலையை ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுக்கு எதிராக தடை விதிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க மறுப்பு!

ரஷ்யாவுக்கு எதிராக தடை விதிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க மறுப்பு!

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கும் முடிவினை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை ...

மேலும் படிக்க »

கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்தது!

கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்தது!

உக்ரைன் நாட்டிலிருந்து பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்ட கிரிமியா மாகாணம் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு உக்ரைன் தனி நாடானது. முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது அங்கு அதிபராக இருந்த யானுகோவிச் அதற்கு உடன்படவில்லை. இதனால், அங்கு தொடர் போராட்டங்கள் வெடித்தன.அதன் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் இணைய உக்ரைனின் தன்னாட்சி பகுதியான கிரிமியா விருப்பம்!

ரஷ்யாவுடன் இணைய உக்ரைனின் தன்னாட்சி பகுதியான கிரிமியா விருப்பம்!

ரஷ்ய கூட்டமைப்புடன் இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களின் கருத்தை அறிய வரும் மார்ச் 16-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. 18-ம் நூற்றாண்டு முதல் ரஷ்யாவின் ஒரு பகுதியாக கிரிமியா இருந்து வந்தது. 1954-ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் தலைவர் குருசேவ், கிரிமியாவை உக்ரைனுக்கு பரிசாக அளித்தார். ...

மேலும் படிக்க »

உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியாவுடன் இணைக்க பொது வாக்கெடுப்பு: கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியாவுடன் இணைக்க பொது வாக்கெடுப்பு: கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்க திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போது வாக்கெடுப்பை வருகிற 16-ந் தேதி நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரஷியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் ...

மேலும் படிக்க »

சீனா-ரஷ்யா இடையே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

சீனா-ரஷ்யா இடையே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

சீனாவுடன் ரஷ்யாவை இணைக்கும் புதிய ரெயில் பாலம் ஒன்றினை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுடன் இன்று துவங்கியது. வடகிழக்கு சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்ஜியாங் துறைமுகத்துடன் ரஷ்யாவின் நிழ்னெலெனின்ஸ்கோயே பகுதியை இணைக்கும் இந்த ரெயில் பாலத்தின் வழியாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் சுமார் 21 மில்லியன் டன் சரக்குகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது!

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது!

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்க உள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அமெரிக்காவின் 2 போர்கப்பல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தெற்கு ரஷ்யாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top