Tag Archives: ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது. இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த ‘பெனால்ட்டி’ கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன் பெல்லோவ்னி 70வது நிமிடத்தில் நிறைவேற்றினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்த பெல்ஜியம் அணி, தனது ...

மேலும் படிக்க »

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரிக்கும்: ஜோ பிடன்

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரிக்கும்: ஜோ பிடன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக இருந்த உக்ரைனுக்கான அனுமதியை அந்நாட்டு ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்க அங்கு கடந்த ஆண்டு இறுதியில் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியமான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்க, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இந்த முடிவை எதிர்த்தன. இருப்பினும், ரஷ்யா கிரிமியாவைத் தன்னுடன் ...

மேலும் படிக்க »

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினர் இணைந்து முதன்முறையாக கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் நாளை தொடங்கும் போர்ப் பயிற்சி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சீன கப்பல் படை அதிகாரி கூறியுள்ளதாவது. நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் தானாகவே போரிடும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை ...

மேலும் படிக்க »

உக்ரைனில் வலுக்கும் ரஷ்யாவுடனான பிரச்சனை: போர்க்கால அவசர நிலை பிரகடனம்!

உக்ரைனில் வலுக்கும் ரஷ்யாவுடனான பிரச்சனை: போர்க்கால அவசர நிலை பிரகடனம்!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்க தயார் எனவும் அந்நாட்டின் இடைக்கால அதிபர் அலெக்ஸாண்டர் துர்ச்சினோவ் எச்சரித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன. உக்ரைன் தொலைக்காட்சியில் துர்ச்சினோவ் திங்கள்கிழமை ஆற்றிய உரையில், “நமது நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை முறியடிப்பதற்கு நாம் ...

மேலும் படிக்க »

மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை!

மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை!

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளின் நிறுவனங்களைத்தான் பாதிக்கும். ரஷ்யாவில் எரிசக்தித்துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் கள் முக்கியக் கட்டிடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை யில் ...

மேலும் படிக்க »

கிரிமியாவிற்கான நீர்வரத்தை குறைத்தது உக்ரைன்!

கிரிமியாவிற்கான நீர்வரத்தை குறைத்தது உக்ரைன்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவிருந்த உக்ரைனின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் கடந்த நவம்பரில் அங்கு போராட்டம் வெடித்தது. தொடர்ந்து அங்கு அமைந்த இடைக்கால அரசு தேர்தல் குறித்து கவனம் செலுத்த, அந்நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா கிரிமியாவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. ...

மேலும் படிக்க »

ரஷ்ய ஆதரவாளர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ஆதரவாளர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றிய ஸ்லோவைன்ஸ்க் மற்றும் பிற நகரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் ...

மேலும் படிக்க »

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள, ரஷ்ய ஆதரவாளர்களை விரட்டும் பணியில், உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது. “சோவியத் யூனியன்’ என்ற பெயரில் பல நாடுகள் இணைந்த அமைப்பு சிதறிய பின், அந்த நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் ...

மேலும் படிக்க »

உக்ரைனுக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி!

உக்ரைனுக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி!

கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் ஐரோப்பிய யூனியனுடன் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அங்கு பதவியில் இருந்த ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச் பதவி விலகி இடைக்கால அரசு அமைந்தது. புதிய தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இந்த அரசு கவனம் செலுத்த உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய தீர்மானித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ...

மேலும் படிக்க »

உக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்!

உக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்!

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு நிலவும் வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது. ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க படைகளை பயன்படுத்தப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்ததை அடுத்து ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதில், உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழலுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top