Tag Archives: ரஷ்யா

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என மேற்கத்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும் போரை ரஷ்யா தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, உக்ரைன் அருகேயுள்ள நேட்டோ படைகள் ஆயத்த நிலையில் உள்ளன. இந்நிலையில் பான் கீ மூன், அபாயகரமான சூழலைத் ...

மேலும் படிக்க »

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை?: ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை?: ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்து புதிய பொருளாதார தடைகள் அமையும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: விளாடிமிர் புதின் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: விளாடிமிர் புதின் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. இது போல் கிழக்கு உக்ரைனும் ரஷ்யாவுடன் சேர விரும்புகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் சம்மதிக்கவில்லை. அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படையினருடன் ...

மேலும் படிக்க »

ரஷ்யா-உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு!

ரஷ்யா-உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு!

ரஷ்யாவின் உதவியால் உக்ரைனில் இருந்து கிழக்கு உக்ரைன் என்ற தனிநாடு உருவாக்கப்பட்ட பின்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷன்கோவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று முதன்முறையாக சந்தித்து பேசினார். உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் ...

மேலும் படிக்க »

ஸ்னோடென்னுக்கு மேலும் 3 ஆண்டு அடைக்கலம்: ரஷ்யா வழங்கியது!

ஸ்னோடென்னுக்கு மேலும் 3 ஆண்டு அடைக்கலம்: ரஷ்யா வழங்கியது!

அமெரிக்காவின் உளவு விவகாரங்களை வெளிப்படுத்திய ஸ்னோடென்னுக்கு ரஷ்யா மேலும் 3 ஆண்டு அடைக்கலம் கொடுத்துள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான் சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஏஜெண்ட் எட்வர்டு ஸ்னோடன். இவர், அமெரிக்காவின் உளவு விவகாரங்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தார். இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக அமெரிக்கா தேடி வருகிறது. இதையடுத்து ஸ்னோடென் ரஷ்யாவில் அடைக்கலமானார். இந்நிலையில், அவரது கால ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது நிராகரிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டன. போராளிகளை ஆதரிக்கும் ரஷ்யாவினைக் கண்டிக்கும்விதமாக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதற்கு ...

மேலும் படிக்க »

ரஷ்யா மீது புதிய பொருளாதர தடைகளை விதிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!!

ரஷ்யா மீது புதிய பொருளாதர தடைகளை விதிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்வதாக கூறி ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதியில்தான் 298 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது இப்பகுதியை மீட்க உக்ரைன் தீவிரமாக ...

மேலும் படிக்க »

298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

298 பயணிகளுடன் உக்ரைன் – ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்த மலேசிய விமானம் ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. தற்போது உள்நாட்டுப் போர் நடந்து வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதி அருகே விமானம் சென்று கொண்டிருந்துபோது, ...

மேலும் படிக்க »

அடைக்கல காலத்தை நீட்டிக்க ரஷ்யாவிடம் ஸ்னோடன் வேண்டுகோள்

அடைக்கல காலத்தை நீட்டிக்க ரஷ்யாவிடம் ஸ்னோடன் வேண்டுகோள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (என்.ஐ.ஏ.), உலக நாடுகளை உளவு பார்த்த விஷயத்தை என்.ஐ.ஏ. நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிய ஸ்னோடென் ஹாங்காங் சென்றார். அங்கிருந்து கியூபாவுக்கு செல்லும் வழியில் ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோ ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து: 4-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது அல்ஜீரியா

உலக கோப்பை கால்பந்து: 4-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது அல்ஜீரியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொரியாவை 4-2 என்ற கோல் வீழ்த்தி அல்ஜீரிய அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கொரிய அணியின் சி. ஒய். பார்க் பவுல் செய்தார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஸ்லிமானி முதல் கோலை அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார். ...

மேலும் படிக்க »
Scroll To Top