Tag Archives: ரஷ்யா

ரஷ்யாவுடன் வணிகம் செய்ய இது சரியான நேரமல்ல: இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுரை!

ரஷ்யாவுடன் வணிகம் செய்ய இது சரியான நேரமல்ல: இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுரை!

ரஷ்யா வுடன் இந்தியா வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள் செய்துகொள்ள இது உகந்த நேரம் இல்லை என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், ‘எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் ...

மேலும் படிக்க »

உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது: ரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது: ரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட கூடாது என அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனை தொடர்ந்து மூவரும் ...

மேலும் படிக்க »

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ரஷ்யாவில் இன்று துவக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ரஷ்யாவில் இன்று துவக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நடப்புச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். போட்டிக்கான தொடக்கவிழா இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகள் 8-ம் தேதி தொடங்கவுள்ளன. 12 சுற்றுகள் கொண்ட ...

மேலும் படிக்க »

உக்ரைன் உள்நாட்டு போர்: 4000 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்!

உக்ரைன் உள்நாட்டு போர்: 4000 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்!

உக்ரைனில் கிழக்கு பகுதியில் டொனனெஸ்ட்க், மின்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ஆதரவாளர்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர். தங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது உள்நாட்டு கலவரமாக மாறியது. கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்தது. இதனால் அவர்கள் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை 6 மாதங்கள் நடந்தது. கடந்த ...

மேலும் படிக்க »

உக்ரைன்–ரஷ்யா இடையே எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து

உக்ரைன்–ரஷ்யா இடையே எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து

உக்ரைன் ரஷ்யா இடையேயான எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உக்ரைனின் கிழக்கு நகரங்களில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து ...

மேலும் படிக்க »

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்!

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்!

உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை வாபஸ் பெற அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்திரவிட்டு உள்ளார். உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் ...

மேலும் படிக்க »

உக்ரைன் போருக்கு எதிராக ரஷியாவில் பேரணி: 1 லட்சம் பேர் பங்கேற்பு

உக்ரைன் போருக்கு எதிராக ரஷியாவில் பேரணி: 1 லட்சம் பேர் பங்கேற்பு

ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் உள்நாட்டு போர் நடைபெறுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் முதல் ராணுவத்துடன் நடைபெறும் சண்டையில் இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் பிரச்சினையில் ரஷியா தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் மாஸ்கோவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நேற்று மாபெரும் ...

மேலும் படிக்க »

போராட்ட குழுவினருக்கு சுயாட்சியுடன் பொது மன்னிப்பு: உக்ரைன் அரசு முடிவு!

போராட்ட குழுவினருக்கு சுயாட்சியுடன் பொது மன்னிப்பு: உக்ரைன் அரசு முடிவு!

பொருளாதார மேம்பாட்டிற்காக உக்ரைன் கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய முயற்சித்தபோது அந்நாட்டின் ரஷ்ய சார்பு அதிபரால் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிழக்குப் பகுதி பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது. இன்னும் சில பகுதிகளும் இதனைத் தொடர முயற்சிக்க அங்கு போராட்டம் தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ...

மேலும் படிக்க »

ரஷ்ய ஆதரவுப் படையினருடன் உக்ரைன் அதிபர் போர் நிறுத்த ஒப்பந்தம்!

ரஷ்ய ஆதரவுப் படையினருடன் உக்ரைன் அதிபர் போர் நிறுத்த ஒப்பந்தம்!

ரஷ்யாவின் ஆயுதபலத்துடன் கிழக்கு உக்ரைனில் இருந்தபடி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் போராளிகளுடன் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷென்கோ போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியில் இருந்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து, போர்க்கைதிகளாக பிடித்து ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு

உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது. இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான ...

மேலும் படிக்க »
Scroll To Top