Tag Archives: ரஷ்யா

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 89 தலைவர்கள் ரஷ்யாவில் நுழைய தடை: புதின் அரசு ரகசிய முடிவு

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 89 தலைவர்கள் ரஷ்யாவில் நுழைய தடை: புதின் அரசு ரகசிய முடிவு

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 8தலைவர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதின் அரசு ரகசிய பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பது அண்மையில் ெதரியவந்துள்ளது. ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைன் நாட்டில் எல்லை பகுதியான கிரிமியாவில் ரஷ்யர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என ஆயுத போராட்டம் நடத்தினர். பின்னர் ...

மேலும் படிக்க »

பேஸ்புக், டுவிட்டர், மற்றும் கூகுளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

பேஸ்புக், டுவிட்டர், மற்றும் கூகுளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் இணையதளங்கள் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று இணையதளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படும் என்றும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இணைய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஸ்காம்னட்சார் கூறுகையில், ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் அணு உலையை சுற்றியுள்ள காட்டில் தீ

ரஷ்யாவில் அணு உலையை சுற்றியுள்ள  காட்டில் தீ

1986ல் ஏற்பட்ட விபத்தையடுத்து மூடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகில் உள்ள  காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அணு உலையைச் சுற்றியுள்ள சுமார் 400  ஹெக்டேர் பரப்புள்ள காட்டில் தீப்பிடித்திருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் அர்சேன் அவகோவ் தெரிவித்துள்ளார். 200 தீயணைப்பு வாகனங்கள், லாரிகள், விமானங்கள் இந்தத் தீயை அணைப்பதில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தீ ...

மேலும் படிக்க »

சீனாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்கும் ரஷியா

சீனாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்கும் ரஷியா

ஆயுதக்குவிப்பில் ஆசிய நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டிபோடுகின்றன. சீனாவுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு தளவாடங்களை ரஷியா வழங்குகிறது. இந்தியா, உலக நாடுகளுடன் நல்லுறவை பராமரிக்க விரும்புகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுடன் இணக்கமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் அவை ஆயுதக்குவிப்பில் கண்ணும், கருத்துமாக உள்ளன. சமீபத்தில், பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுதங்கள் சப்ளை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ...

மேலும் படிக்க »

ஈரானுக்கு ஏவுகணை விற்பதற்கான தடையை நீக்கியது ரஷ்யா!

ஈரானுக்கு ஏவுகணை விற்பதற்கான தடையை நீக்கியது ரஷ்யா!

ஈரானுக்கு எஸ்–300 ரக ஏவுகணைகளை ரஷ்யா விற்பனை செய்து வந்தது. இது ஜெட் விமானங்களையும், தாக்குதல் நடத்த வரும் மற்ற ஏவுகணையும் தாக்கி அழிக்கக்கூடிய திறன் படைத்தது. அணு ஆயுத பிரச்சனையில் ஈரான் மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்தது. அதை தொடர்ந்து கடந்த 2010–ம் ஆண்டில் இருந்து ஈரானுக்கு எஸ்–300 ரக ஏவுகணை ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!

ரஷ்யாவில் ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளது டாடார்ஸ்டான் குடியரசு. இதன் தலைநகர் கசானில் அட்மிரல் சென்டர் உள்ளது. இங்குள்ள ஷாப்பிங் மகாலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது அந்த சென்டரில் சுமார் 600 பேருக்கு மேல் இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து காவலாளிகள் அவர்களை உடனே ...

மேலும் படிக்க »

ரஷ்ய பொருளாதார சரிவு: அதிபர் உட்பட அரசு ஊழியர்கள் அனைவரின் சம்பளமும் குறைப்பு!

ரஷ்ய பொருளாதார சரிவு: அதிபர் உட்பட அரசு ஊழியர்கள் அனைவரின் சம்பளமும் குறைப்பு!

ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவையொட்டி சம்பளத்தில் 10 சதவீதத்தை அதிபர் புதின் குறைத்துக் கொண்டார். ரஷ்யா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீமியா புரட்சி மூலம் மீண்டும் ரஷியாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் பகுதியிலும் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடக்கிறது. அது உள்நாட்டு ...

மேலும் படிக்க »

கிளர்ச்சியாளர்களை அடக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

கிளர்ச்சியாளர்களை அடக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

ரஷியா எல்லையில் உள்ள உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா உதவுகிறது. இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. இதனால் கடந்த செப்டம்பரில் மின்ஸ்க் நகரில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதி நிலவியது. இந்த நிலையில் ...

மேலும் படிக்க »

ரஷ்யா மீது கனடா பொருளாதாரத் தடை!

ரஷ்யா மீது கனடா பொருளாதாரத் தடை!

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுத் தலைவர்கள், ரஷ்ய அரசியல்வாதிகள் என சுமார் 20 பேருக்கு எதிராக இந்தப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தித் துறைக்கும் இந்தத் தடை பொருந்தும். இது உக்ரைன் ...

மேலும் படிக்க »

மீது பொருளாதாரத் தடை: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

மீது பொருளாதாரத் தடை: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை ஒப்புதலானது. தீர்மானத்தின் இறுதி வடிவம் நேற்று எட்டப்பட்டது. தற்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையெழுத்திற்காக தீர்மானம் ...

மேலும் படிக்க »
Scroll To Top