Tag Archives: ரஷ்யா

217 பயணிகளுடன் ரஷ்யா சென்ற விமானம் எகிப்தில் விபத்து

217 பயணிகளுடன் ரஷ்யா சென்ற விமானம் எகிப்தில் விபத்து

212 பயணிகளுடன் எகிப்தின் செங்கடல் பகுதியில் இருந்து ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் சினாய் கடற்பரப்பில் பறந்த போது, அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் காணாமல் போன விமானத்தின் தொடர்பு கிடைத்ததாகவும்,அவ்விமானம் பத்திரமாக ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருப்பதாக எகிப்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது எகிப்திய பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் விமானம் சினாய் கடற்பரப்பில் ...

மேலும் படிக்க »

மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’

மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’

யுக்ரெயின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் , எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணைதான் என்கிறது டச்சு விசாரணை அறிக்கை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் பாதுகாப்பில் ஒசாமா பின்லேடன் உயிருடன் உள்ளார் – எட்வர்டு ஸ்னோடன்

அமெரிக்காவின் பாதுகாப்பில் ஒசாமா பின்லேடன் உயிருடன் உள்ளார் – எட்வர்டு ஸ்னோடன்

அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பயந்து  2013ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து வருகிறார். அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஒசாமா ...

மேலும் படிக்க »

பணிப்பொழிவே இல்லாத பீஜிங்கில் 2022 ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது

பணிப்பொழிவே இல்லாத பீஜிங்கில் 2022 ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது

2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை எங்கே நடத்துவது? என்பது தொடர்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அந்த அதிர்ஷ்டம் சீன தலைநகர் பீஜிங்குக்கு அடித்துள்ளது. ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அம்மாதம் 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ...

மேலும் படிக்க »

உலக அளவில் ஒரே சமயத்தில் சீனாவில் 26 அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரம்

உலக அளவில் ஒரே சமயத்தில் சீனாவில் 26 அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரம்

சீனாவில் தற்போது 26 அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் ஒரே சமயத்தில் இந்த அளவு அணுஉலைகள் அமைக்கும் பணி வேறு எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்படவில்லை. பல நாடுகளில் மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ...

மேலும் படிக்க »

இதுவரை 25 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார் ; மேலும் 8 நாடுகளுக்கு விரைவில் பயணம்

இதுவரை 25 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார் ; மேலும் 8 நாடுகளுக்கு விரைவில் பயணம்

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த குறுகிய காலத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி 25 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பயணத்தின்போது, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா  சுவராஜை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. பாஜவின் மூத்த தலைவரான அவரை, ஓரம் கட்டும் நடவடிக்கையில் மோடி ஈடுபடுவதாக  ...

மேலும் படிக்க »

ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளால் உலகப் பொருளாதாரம் பாதிப்பு: மோடி

ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளால் உலகப் பொருளாதாரம் பாதிப்பு: மோடி

ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை பாதித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த பிரிக்ஸ் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்விமானம் ஈராக்கில் தவறுதலாக குண்டு வீசியதில் 12 பேர் பலி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்விமானம் ஈராக்கில் தவறுதலாக குண்டு வீசியதில் 12 பேர் பலி

ஈராக்கில் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்த ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘சுகோயிஸ்’ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று ஐ.எஸ் நிலைகள் மீது குண்டு வீசி விட்டு விமானங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது நியூ பாக்தாத் நகரில் பறந்த போது ஒரு போர் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே, அங்கு தவறுதலாக ...

மேலும் படிக்க »

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நிலை தொடரும்: ஒபாமா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நிலை தொடரும்: ஒபாமா

உக்ரைன் விவகாரத்தில்,ரஷ்யாவிற்கு எதிரான நிலையை ஜி7 நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய ஒபாமா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றின் கூட்டணி உலகில் மிக வலிமையானது என குறிப்பிட்டார். இதேபோல் ஜெர்மனியின் ...

மேலும் படிக்க »

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை: விளாடிமிர் புதின்

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை: விளாடிமிர் புதின்

மேற்கத்திய நாடுகள் எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இத்தாலி செல்ல உள்ள நிலையில் அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விளாடிமிர் புதின் கூறியுள்ளதாவது, “உலக மக்களின் மனநிலையில் நிரைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான போரை மக்கள் விரும்ப மாட்டார்கள். மேற்கத்திய நாடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top