Tag Archives: ரஷ்யா

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எழுந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகை நடத்தின. இதைத் தொடர்ந்து ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.6 ஆக பதிவானது வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.6 ஆக பதிவானது வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சாட்காவின் கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால், மக்கள் பீதியில் ...

மேலும் படிக்க »

வீடியோ:துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு

வீடியோ:துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு

துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு  சென்ற துபாய் போயிங் 737  விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில்  தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.  

மேலும் படிக்க »

ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவிகள் 2 பேர் தீ விபத்தில் சிக்கி பலி!

ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவிகள் 2 பேர் தீ விபத்தில் சிக்கி பலி!

தீ விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் 2 பேர் பரிதாபமாக இறந்த சோக சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் மருத்துவ கல்லூரியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா கல்லூர், கரீஷ்மா போஸ்லே என்ற இருவரும் 4ம் ஆண்டு படித்து வந்தனர். பூஜாவின் சொந்த ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது

ரஷ்யாவுடன் இணைந்து 200 ‘காமோவ் 226டி’ ரக ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரிக்க உள்ளது. சுமார் ரூ.6600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரஷ்யாவின் ராஸ்டெக் ஸ்டேட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ராஸ்டெக் தலைமை செயல் அலுவலர் செர்ஜி செமிஸோவ் கூறும்போது, ...

மேலும் படிக்க »

ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி

ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி

ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகாப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலியானர்கள். இது பற்றி உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டு அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகாப்டர் மேற்கு சைபீரியாவின் ஐகர்கா நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ...

மேலும் படிக்க »

கொல்லப்பட்ட ரஷ்ய ஜார் மன்னனின் உடல் மீது மரபணு பரிசோதனை

ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னன் மற்றும் அவரது மனைவியின் உடல்களின் எச்சங்களின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகள் அந்த உடல்கள் அவர்களுடையதுதான் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. ஜார் மன்னனும் அவரது மனைவியும், 1918ம் ஆண்டில் நடந்த ரஷ்ய போல்ஷெவிக் புரட்சியின் போது புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். ஜார் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஜாரினா அலெக்ஸாண்ட்ரா ...

மேலும் படிக்க »

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ரஷ்யாவை இடைநீக்க ‘வாடா’ கோரிக்கை

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ரஷ்யாவை இடைநீக்க ‘வாடா’ கோரிக்கை

ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா ஊக்குவித்தது எனக் கூறி, சர்வதேச போட்டிகளில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என ‘வாடா’ அமைப்பு கோரியுள்ளது. ரஷ்யா பரந்துபட்ட அளவில் ஊக்க மருந்து பயன்பாட்டை ஊக்குவித்தது எனக் கூறி, சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து அந்நாட்டை இடைநீக்கம் செய்ய வேண்டும் என ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான ...

மேலும் படிக்க »

ரஷ்ய பயணிகள் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் ஐ.எஸ். அமைப்பு ஆதாரம் வெளியிட்டது.

ரஷ்ய பயணிகள் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் ஐ.எஸ். அமைப்பு ஆதாரம் வெளியிட்டது.

ரஷ்ய பயணிகள் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ்.  அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அந்த அமைப்பு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக் குப் புறப்பட்ட ரஷ்ய ஏர்லைன்ஸ் விமானம் சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 224 ...

மேலும் படிக்க »

217 பயணிகளுடன் ரஷ்யா சென்ற விமானம் எகிப்தில் விபத்து

217 பயணிகளுடன் ரஷ்யா சென்ற விமானம் எகிப்தில் விபத்து

212 பயணிகளுடன் எகிப்தின் செங்கடல் பகுதியில் இருந்து ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் சினாய் கடற்பரப்பில் பறந்த போது, அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் காணாமல் போன விமானத்தின் தொடர்பு கிடைத்ததாகவும்,அவ்விமானம் பத்திரமாக ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருப்பதாக எகிப்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது எகிப்திய பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் விமானம் சினாய் கடற்பரப்பில் ...

மேலும் படிக்க »
Scroll To Top