Tag Archives: ரஷ்யா

ரஷ்யா செஸ்: 5-வது சுற்றில் ஆனந்த் வெற்றி

ரஷ்யா செஸ்: 5-வது சுற்றில் ஆனந்த் வெற்றி

10-வது டால் நினைவு சர்வதேச செஸ் போட்டி மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்றில் இந்திய கிராண்ட்சிலாம் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேலை சேர்ந்த போரிஸ் ஜெல்பாண்டை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து இந்த தொடரில் ஆனந்த் 3 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளார். 5 சுற்றுகளின் முடிவில் ஹாலந்து வீரர் ...

மேலும் படிக்க »

ஈரான் அணு உலைகளை காப்பாற்ற ரஷ்யாவின் S-300 ஏவுகணைகளை பயன்படுத்தக் கூடாது;அமெரிக்கா

ஈரான் அணு உலைகளை காப்பாற்ற ரஷ்யாவின் S-300 ஏவுகணைகளை பயன்படுத்தக் கூடாது;அமெரிக்கா

ஈரான் அணு உலைகளை எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய ரேடார் தொழில்நுட்பம் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியது. இந்த ரேடார் கண்காணிப்பில் சிக்காமல் ஈரானுக்குள் தாக்குதல் தொடுக்க வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டறியக் கூடிய சக்தி கொண்டதாகும். 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்தில் பறந்து ...

மேலும் படிக்க »

ஓமரான் தாக்னிஷ் சிறுவனின் படம் சிரியா போரின் கோர முகம்: அமெரிக்காவும் ரஷ்யாவும் இதற்கு பொறுப்பு!

ஓமரான் தாக்னிஷ் சிறுவனின் படம் சிரியா போரின் கோர முகம்: அமெரிக்காவும் ரஷ்யாவும் இதற்கு பொறுப்பு!

கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அலெப்போ நகர சிறுவனின் படம் சிரியா உள்நாட்டுப் போரின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்தாலும் வெளியே வராத எத்தனை முகங்கள் இருக்கிறது என்று அமெரிக்காவிற்கு தான் தெரியும். .ரஷ்யாவும் அமெரிக்காவும் மாற்றி மாற்றி மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசி கோர தாண்டவம் ஆடியது போதும் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் 2016: ரஷ்யா நாட்டின் பளுதூக்கும் வீரர்களுக்கும் தடை

ரியோ ஒலிம்பிக் 2016: ரஷ்யா நாட்டின் பளுதூக்கும் வீரர்களுக்கும் தடை

ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். போல்வால்ட் சாதனை மங்கை இசின்பேஎவா, செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவார்கள். தடகளத்தில் ஒரே ஒரு ரஷியர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச ...

மேலும் படிக்க »

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது: உக்ரைன் திட்டவட்டம்

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது: உக்ரைன் திட்டவட்டம்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,  சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து ...

மேலும் படிக்க »

2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா

2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா

ரஷியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கடந்த மாதம் இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது ரஷ்யா. மாஸ்கோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் வெளியே வேலை செய்யும் ரஷ்ய பாதுகாப்பு காவலருடன் ஒரு மோதல் சம்பவத்தில், வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தார் என்று துணை வெளியுறவு துறை அமைச்சர் ...

மேலும் படிக்க »

அடுத்த ஆண்டு வரை ரஷியா மீதான தடையை நீட்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

அடுத்த ஆண்டு வரை ரஷியா மீதான தடையை நீட்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

ரஷியாவுக்கு எதிரான தடைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்துள்ளது. யுக்ரைனின் கிழக்கு பகுதியில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் மாஸ்கோவின் பங்கு என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்ற நடவடிக்கைகளுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக எதிர்பார்க்கும் மின்ஸ்க் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் நடைமுறையாகுவது வரை இந்த தடை ...

மேலும் படிக்க »

மொழியைத் திணித்தால் நாடு சிதறிவிடும்- கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

மொழியைத் திணித்தால் நாடு சிதறிவிடும்- கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி, பத்திரிகையாளர் எஸ் ஷங்கர், எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, ...

மேலும் படிக்க »

சிரியா ராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாக அமெரிக்க, ரஷ்ய படைகள் அறிவிப்பு

சிரியா ராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாக அமெரிக்க, ரஷ்ய படைகள் அறிவிப்பு

சிரியாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு பணிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை ரஷ்ய மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஏற்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   தெற்கு சிரியாவில் தாங்கள் ஆதரவளித்து வரும் எதிர்தரப்பு போராளிகளை ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தலைமையகமான பென்டகன் குற்றம்சாட்டியிருந்த பின்னணியில், மேற்கூறிய தகவலை ...

மேலும் படிக்க »

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. கடந்த மாதம், அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை கட்டளையகம், உற்பத்தி பொருட்கள் குறித்து தகவல்களை அறிய ஒரு நோட்டீஸ் அனுப்பியது. கலாஷ்நிக்கொவ் துப்பாக்கிகள், ரஷ்யாவின் ஸ்னைபர் துப்பாக்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top