Tag Archives: ரஷ்யா

சீனா, ரஷ்யாவை எச்சரிக்க அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு? -வாஷிங்டன் போஸ்ட்

சீனா, ரஷ்யாவை எச்சரிக்க  அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு? -வாஷிங்டன் போஸ்ட்

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை எச்சரிக்கவும்  அச்சுறுத்தலை சமாளிக்கவும்  அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா அணு ஆயுதம் சோதனை நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தில், “1992-க்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அரசு ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு! ரஷ்ய சுகாதாரத் துறை அறிவிப்பு

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு! ரஷ்ய சுகாதாரத் துறை அறிவிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,434 பேருக்கு தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது; “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9, 434 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ...

மேலும் படிக்க »

கொரோனா கொடூரம்;டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை ஜன்னலில் இருந்து குதித்த 3 டாக்டர்கள்

கொரோனா கொடூரம்;டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை ஜன்னலில் இருந்து குதித்த 3 டாக்டர்கள்

உலகமெங்கு கொரோனா தடுப்பு சிகிச்சை பார்க்கும் டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லைதான். ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர். ரஷ்யாவில்  கடந்த இரண்டு வாரங்கலில் மூன்று முன்னணி சுகாதாரப் பணியாளர்கள  மருத்துவமனை ஜன்னல்களிலிருந்து மர்மமான முறையில் விழுந்து உள்ளனர், இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ...

மேலும் படிக்க »

ரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு

ரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு

ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. ஜப்பானிய நகரமான சப்போராவில் இருந்து வடகிழக்கில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை  அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ் அவை) பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 419 உறுப்பினர்களும் எதிராக ...

மேலும் படிக்க »

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

      சிரியாவின் மீது அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்.மற்றும் அந்த பிராந்தியத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த சூழலில் நேற்று  ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது சிரியா அதிபர் பஷர் அல்-அசத், மீண்டும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையில் ...

மேலும் படிக்க »

சீனா,ரஷ்யா போன்ற வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தமிழக விவசாயிகளின் போராட்டம்

சீனா,ரஷ்யா போன்ற வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தமிழக விவசாயிகளின் போராட்டம்

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இன்று  ...

மேலும் படிக்க »

அலெப்போவிலிருந்து 350 பேர் வெளியேற்றம்; சிரியா மனித உரிமை ஆணையம்

அலெப்போவிலிருந்து 350 பேர் வெளியேற்றம்; சிரியா  மனித உரிமை ஆணையம்

  அலெப்போவில் போர் நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்ட போதிலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 350 பேர் வெளியேற முடிந்தது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   சிரியா  மனித உரிமை ஆணையம், “ரஷ்யா, மற்றும் துருக்கி படைகள் மக்கள் வெளியே செல்ல அனுமதி அளித்ததால் கிளர்ச்சியாளர் கட்டுப்பட்டு பகுதியிலிருந்து ஞாயிற்றுக் கிழமை 350 பேர் மீட்கப்பட்டனர்” ...

மேலும் படிக்க »

சிரியா பதற்றத்துக்கு இடையே அணு ஆயுத ஏவுகணைகளை அனுப்பி வைத்தது, ரஷியா

சிரியா பதற்றத்துக்கு இடையே அணு ஆயுத ஏவுகணைகளை அனுப்பி வைத்தது, ரஷியா

சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்தபடி ...

மேலும் படிக்க »
Scroll To Top