Tag Archives: ரவிசுப்பிரமணியன்

இளையராஜா இசையில் திருவுடையான் பாடி இன்னும் வெளிவராத அகதிகளுக்கான பாடல்

இளையராஜா இசையில் திருவுடையான் பாடி இன்னும் வெளிவராத அகதிகளுக்கான  பாடல்

    சமீபத்தில் சாலை விபத்தில் மரணம் அடைந்த திருநெல்வேலி, கரிசல் குயில் பாடகர் திருவுடையான் சினிமா  படங்களில் பின்னணி பாடல் பாடியவர் என்பது தெரிந்ததே.ஆனால்.சினிமாவை விட மக்களுக்கான பாடல் பாடுவதில் மிகவும் நாட்டம் கொண்டவர். மக்களுக்கான கருத்துக்களை மிக எளிமையான வார்த்தைகளில், அழகுற நாட்டுப் புறப் பாடல்களாகப் பாடி மக்கள் மனதைக் கவர்ந்தவர் திருவுடையான். ...

மேலும் படிக்க »
Scroll To Top