Tag Archives: ரயில் டிக்கெட்

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து

நாடு முழுவதும் பெரும் பாலான ரெயில் பயணிகள் வீட்டில் இருந்தவாறே இணையதள ஆன்லைனில் டெபிட்கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகள்மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் ரெயில் நிலையங்களுக்கு செல்வது, கியூவில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் ...

மேலும் படிக்க »

ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் இனி மாதத்திற்கு 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் இனி மாதத்திற்கு 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 முறை மட்டுமே இணைய தள வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் புதிய விதிமுறை இன்று அமலுக்கு வந்தது. IRCTC இணைய தளத்தில் இதற்கு முன்பு, ஒரு மாதத்தில் ஒருவர் 10 முறை டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது. அதை 15ம் தேதி முதல் 6 ஆகக் ...

மேலும் படிக்க »

செல்போனில் டிக்கெட் பெறும் ; பிளாட்பாரம், சீசன் ரெயில் டிக்கெட்: இன்று முதல் அறிமுகம்

செல்போனில் டிக்கெட் பெறும் ; பிளாட்பாரம், சீசன் ரெயில் டிக்கெட்: இன்று முதல் அறிமுகம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஸ்மார்ட் போனில் டிக்கெட் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தெற்கு ரெயில்வேயில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. முன்பதிவு அல்லாத ரெயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பெற்று வந்த வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது செல்போனில் புறநகர் ...

மேலும் படிக்க »

‘மாற்று இரயில் இருக்கை வசதி’ காத்திருப்போர் பட்டியலில் இருந்து மற்ற இரயிலுக்கு அந்த டிக்கெட்களை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்

‘மாற்று இரயில் இருக்கை வசதி’ காத்திருப்போர் பட்டியலில் இருந்து மற்ற இரயிலுக்கு அந்த டிக்கெட்களை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் இனிக் கவலைப்பட வேண்டாம். இனி நம் வசதிக்கேற்ப வேறு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அந்த டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும் சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ‘அல்டர்நேடிவ் டிரைன்ஸ் ...

மேலும் படிக்க »

ரயில் டிக்கெட் முன்பதிவு பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி இணையத்தை முடக்கிய ஏஜென்ட்கள் – சிபிஐ விசாரணை

ரயில் டிக்கெட் முன்பதிவு பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி இணையத்தை முடக்கிய ஏஜென்ட்கள் – சிபிஐ விசாரணை

பொதுமக்கள் பயன்படுத்த முடி யாதபடி ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை முடக்கி, ஏஜென்ட்கள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்த அதிர்ச்சித் தகவல் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏஜென்ட்கள் முறைகேடு செய்திருப் பதாக கிடைத்த தகவலின்பேரில் டெல்லி, பெங்களூரு, சென்னை உட்பட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

ஆத்திர, அவசரத்திற்கு ரயிலில் தொலை தூரங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் முறையிலான டிக்கெட். ஆனால் தட்கலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதென்பது அத்தனை சுலபமானதாக இருந்ததிலை. முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவிலேயே காத்துக்கிடந்தும், புக்கிங் தொடங்கிய 3 அல்லது 4 நிமிடங்களிலேயே “வெயிட்டிங் லிஸ்ட்தான்…!” என்று கவுண்டரிலிருந்து வரும் குரலை கேட்டு கடுப்பானவர்களுக்கும், ...

மேலும் படிக்க »

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதலே செல்வார்கள். அதற்காக, ஜனவரி 11 ஆம் தேதி ...

மேலும் படிக்க »

ரயில் டிக்கெட் முன்பதிவு : ஆன்லைனில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய புதிய வசதி

ரயில் டிக்கெட் முன்பதிவு : ஆன்லைனில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய புதிய வசதி

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போதே, விரும்பிய இருக்கையையும் தேர்வு செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் வரவிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து: தெற்கு ரெயில்வே!

தமிழகத்தில் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து: தெற்கு ரெயில்வே!

ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டத்தை நவீனப்படுத்தும் பணிக்காக தமிழகத்தில் நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ரயில் டிக்கெட் வினியோகம் நடைபெறாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கணினி மயமாக்கப்பட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top