Tag Archives: ரயில்

தமிழகத்தில் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து: தெற்கு ரெயில்வே!

தமிழகத்தில் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து: தெற்கு ரெயில்வே!

ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டத்தை நவீனப்படுத்தும் பணிக்காக தமிழகத்தில் நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ரயில் டிக்கெட் வினியோகம் நடைபெறாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கணினி மயமாக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

மீஞ்சூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு!

மீஞ்சூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு!

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டில் உயர் மின்னழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்கம்பி அத்திப்பட்டில் இன்று காலையில் திடீரென அறுந்து விழுந்தது. மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் உள்ள மின்கம்பி மீது இந்த உயர் மின்னழுத்த கம்பிகள் மீது விழுந்ததால் அனைத்து ...

மேலும் படிக்க »

சென்னையில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் புதிய ரயில் அறிமுகம்!

சென்னையில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் புதிய ரயில் அறிமுகம்!

நாளை முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு புதிதாக ரயில் விடப்படும் என தெற்கு மண்டல ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் சென்னை சென்டிரலில் (வண்டி எண்.66047) இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும். அதே போல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் (வண்டி எண்.66048) இருந்து ...

மேலும் படிக்க »

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

ஓடும் ரயிலில் குதித்து மாணவன் பலியானதற்கு காரணமான டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டில் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்ற ரயிலில் இன்று ...

மேலும் படிக்க »

முன்பதிவு டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடையாதா?: ரயில்வே நிர்வாகம் மறுப்பு

முன்பதிவு டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடையாதா?: ரயில்வே நிர்வாகம் மறுப்பு

ரயிலை தவறவிட்டால், முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என வெளியான தகவலை ரயில்வே வாரியம் மறுத்துள்ளது. முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டாலோ அல்லது பயணம் செய்யாமல் இருந்தாலோ, அதற்கான கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது நேற்று செய்தி வெளியானது. இதனை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. டிக்கெட் ரத்து செய்து பணம் திரும்ப பெறுவதில், ஏற்கனவே ‌நடைமுறை ...

மேலும் படிக்க »

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே உள்ள கடம்பத்தூரில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த பிருந்தாவன், கவுகாத்தி விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விரிசலை சரி செய்யும் பணிகள் துரித முறையில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க »
Scroll To Top