Tag Archives: ரயில்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் இன்று முதல் அமல்!

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் இன்று முதல் அமல்!

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம்  மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை அனைத்து ரயில் பெட்டிகளுக்குமான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், தட்கல் முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, குளிர்சாதன பெட்டிகளுக்கு, வழக்கம்போல் காலை 10 மணி முதல் ...

மேலும் படிக்க »

தட்கல் ரயில் பயண்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம்; பயணிக்காவிட்டால் பாதி பணம் வாபஸ்

தட்கல் ரயில் பயண்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம்; பயணிக்காவிட்டால் பாதி பணம் வாபஸ்

அடிக்கடி ரயிலில் திடீர் பயணம் செய்பவரா? தட்கல் பயண்சீட்டு எடுத்துவிட்டு பயணிக்க முடியாமல் போய் பணத்தை இழந்தவரா? இனி கவலை வேண்டாம். தட்கல் பயண்சீட்டு எடுத்தும் பயணிக்க முடியாமல் போனால் இனி பாதி பணம் திரும்ப கிடைக்கும். இந்த மகிழ்ச்சியான செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம். ரயிலில் பயணிக்க தட்கல் முறையில் முன்பதிவு செய்த ...

மேலும் படிக்க »

ரயில்களில் அவசர காலத்தில் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கும் முறை அறிமுகம்?- விரைவு ரயில் ஓட்டுநர்கள் அதிர்ச்சி

ரயில்களில் அவசர காலத்தில் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கும் முறை அறிமுகம்?- விரைவு ரயில் ஓட்டுநர்கள் அதிர்ச்சி

ரயில் பயணத்தின்போது, அவசர தேவைக்காக இருக்கும் அபாய சங்கிலி நீக்கப்படுகிறது. இனி சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநருக்கு மக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது ரயில் ஓட்டுநர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. அவசர தேவைக்கு பயன்படுத் தும் அபாய சங்கிலியை, சிலர் அவசியம் இல்லாத சிறிய ...

மேலும் படிக்க »

சேவை வரி உயர்வு: ஏ.சி, முதல் வகுப்பு ரயில் கட்டணம் உயர்வு

சேவை வரி உயர்வு: ஏ.சி, முதல் வகுப்பு ரயில் கட்டணம் உயர்வு

சேவை வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், ஏசி மற்றும் முதல் வகுப்பு ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. ரயில்களில் ஏசி, முதல் வகுப்புக் கட்டணத்தின் மீது இப்போது 3.7 சதவிகித சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் சேவை வரி 4.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, சேவை வரி உயரக்கூடிய அரை சதவிகித அளவுக்கு ரயில் ...

மேலும் படிக்க »

ஆவடி அருகே ரயில் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆவடி அருகே ரயில் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் ரயில் மோதியதில் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர். பிருந்தாவன் விரைவு ரயில், சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றபோது நெமிலிச்சேரி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் தண்டவாளத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பிருந்தாவன் ரயில் ...

மேலும் படிக்க »

கோடை விடுமுறை: சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

கோடை விடுமுறை: சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-சென்னை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென நுகர்வோர்குழு கோரி உள்ளது. இது தொடர்பாக ஆறுமுகனேரி நுகர்வோர்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வே சென்னை-திருநெல்வேலி, சென்னை-நாகர்கோவிலுக்கிடையில் ஏப்ரல் 1 முதல்சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்காதது ...

மேலும் படிக்க »

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி ...

மேலும் படிக்க »

ஹரியானாவில் ரயில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி!

ஹரியானாவில் ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று காலை மத வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஒரு வாகனத்தில் சென்றனர். சர்சோத் கிராமத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை அவர்கள் சென்ற வாகனம் கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் ...

மேலும் படிக்க »

6 விரைவு ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு!

6 விரைவு ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு!

சென்னை-குருவாயூர், நெல்லை-தாதர், ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையிலான 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127), குருவாயூர்-சென்னை (16128) விரைவு ரயில்களில் குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும். சென்னையில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்தும், குருவாயூரில் இருந்து பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்தும் இந்த ...

மேலும் படிக்க »

மின்சார ரயிலுக்கு செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சென்னையில் அறிமுகம்!

மின்சார ரயிலுக்கு செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சென்னையில் அறிமுகம்!

சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. புறநகர் பகுதி மக்களை நகரத்தோடு இணைக்கும் பாலமாக அது திகழ்கிறது. சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே தினமும் 150–க்கும் மேலான மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பெண்கள், கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு மின்சார ரெயில் பயணம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. ரெயில் ...

மேலும் படிக்க »
Scroll To Top