Tag Archives: ரயில்

மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னைப் புறநகர் ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி!

மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னைப் புறநகர் ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி!

சென்னைப் புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால்  பாதி வழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கமாக மின்சார ரயில்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று(சனி) காலை 8 மணிக்கு செவ்வாய்ப்பேட்டை அருகே மின் சார வயர் அறுந்து விழுந்துள்ளது. ...

மேலும் படிக்க »

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஓராண்டுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு

மாற்றுத்திறனாளிகள் எளிதில் கையாளும் வகையில் கட்டமைப்பை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களும் மற்றவர்களைப் போல அனைத்தையும் கையாள, பயன்படுத்தத்தக்க வகையில் மாற்ற திட்டமிட்டிருக்கிறது 48 நகரங்களில் உள்ள தலா 100 முக்கிய அரசு அலுவலகங்களில் உள்ள உள்கட்டமைப்புகளை மாற்றுத்திறனாளிகளும் பயன் படுத்தத்தக்க வகையில் வரும் 2016 ஜூலைக்கும் ...

மேலும் படிக்க »

நாளை வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

நாளை வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

செங்கல்பட்டு-விழுப்புரம் பகுதியில் உள்ள கருங்குழி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:12635), ...

மேலும் படிக்க »

கடந்த 2014ம் ஆண்டில், ரயில் விபத்துகளால் நாடு முழுக்க 27,581 பேர் பலி; தேசிய குற்றப் பதிவு காப்பகம்

கடந்த 2014ம் ஆண்டில், ரயில் விபத்துகளால் நாடு முழுக்க 27,581 பேர் பலியாகி உள்ளதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகள், ரயில் விபத்து மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் நேருக்கு நேராக மோதியது மற்றும் ரயிலில் இருந்து விழுந்தது ஆகிய காரணங்களால் 13,542 பேர் பலியாகியுள்ளர். ...

மேலும் படிக்க »

இட்டார்சி தீ விபத்து காரணமாக ஜூலை 14, 15-ல் 7 ரயில்கள் ரத்து!

இட்டார்சி தீ விபத்து காரணமாக ஜூலை 14, 15-ல் 7 ரயில்கள் ரத்து!

இட்டார்சி தீ விபத்து காரணமாக ஜுலை 14, ஜூலை 15 தேதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மதுரையில் இருந்து நிஜாமுதீன் புறப்படும் சம்பர்க் கிராந்தி ரயில் வரும் 14ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. பெங்களூரு – பாட்னா, திருவனந்தபுரம் – நிஜாமுதீன் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை – டெல்லி, டெல்லி – சென்னை கிரான்ட் ...

மேலும் படிக்க »

சென்னையில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு!

சென்னையில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு!

சென்னையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ...

மேலும் படிக்க »

வட மாநிலங்களிலிருந்து உணவு தானியங்கள் கொள்முதல் குறைக்கப்பட்டதால்: ரயில்வேக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ரயில்களில் உணவு தானியங்கள் அனுப்புவதை குறைத்து கொண்டதால், ரயில்வேக்கு கடந்த 3 மாதங்களில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து உணவு தானியங்கள் வாங்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. தேவையான ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பு.. தமிழ் அமைப்பு சாடல்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பு.. தமிழ் அமைப்பு சாடல்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் தெரிவிகின்றன. இது குறித்து அவர்கள் தெரிவிப்பது  அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சென்னை பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே. இந்த தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் இரு மொழிக் கொள்கை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவது தமிழர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாகும். ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில்: அதிகாரபூர்வ கால அட்டவணை, பயணிகள் கட்டணம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில்: அதிகாரபூர்வ கால அட்டவணை, பயணிகள் கட்டணம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் ரயில் புறப்படும், வரும் நேரம் தொடர்பான கால அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் முதல்வர் திறந்துவைக்கிறார். கட்டண விவரம்: மெட்ரோ ...

மேலும் படிக்க »

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும். சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் ...

மேலும் படிக்க »
Scroll To Top