Tag Archives: ரயில்

தனுஷ், பிரபு சாலமன் பட பெயர் இதுதானா? உறுதியானதா?

தனுஷ், பிரபு சாலமன் பட பெயர் இதுதானா? உறுதியானதா?

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். படத்திற்கு ரயில் என்று பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ரயில் என்று வைத்தால் வரிச்சலுகை வராது என்பதனால் தற்போது படத்திற்கு மிரட்டு என்று பெயர் வைத்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்திருக்கிறது. மிரட்டு டைட்டில் ...

மேலும் படிக்க »

என்னை அசர வைத்த தனுஷ் – பிரபு சாலமன்

என்னை அசர வைத்த தனுஷ் – பிரபு சாலமன்

மைனா, கும்கி மற்றும் கயல் படங்களை இயக்கிய பிரபு சாலமன் அடுத்த தனுஷை வைத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் ரயிலில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதை. முதன்முறையாக தனுஷ் போன்ற ஒரு முன்னணி நடிகருடன் பணியாற்றியது பற்றி இயக்குனர் பிரபு சாலமன் ஒரு வார இதழில் கூறியுள்ளார். ...

மேலும் படிக்க »

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் “ரயில்” படத்தை பற்றிய சில சுவாரசியங்கள்!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் “ரயில்” படத்தை பற்றிய சில சுவாரசியங்கள்!

மைனா, கயல், கும்கி என தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபு சாலமன். இவர் அடுத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார். இப்படத்தில் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். முதன் முறையாக இப்படத்தை பற்றி மனம் திறந்துள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் தனுஷ் ரயில் கேட்டினில் வேலைப்பார்க்கும் பூச்சியப்பன் என்ற ...

மேலும் படிக்க »

தெற்கு ரெயில்வே அறிவிப்பு: மேலும் 7 ரெயில்கள் நாளை ரத்து

தெற்கு ரெயில்வே அறிவிப்பு: மேலும் 7 ரெயில்கள் நாளை ரத்து

இணை ரெயில்கள் தாமதமாக வருவதால் 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை (9–ந் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:– 1. சென்னை சென்ட்ரல்–அகமதாபாத், நவஜீவன் எக்ஸ்பிரஸ். 2. எழும்பூர்–தாதர் எக்ஸ்பிரஸ். 3. மதுரை–டோராடூன்–சண்டிகர் வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ். 4. புதுச்சேரி–டெல்லி வாராந்திர எக்ஸ்பிரஸ். 5. ஆலப்புழா–தன்பாத்–டாடா நகர் எக்ஸ்பிரஸ். 6. கன்னியாகுமரி–நிஜாமுதீன், திருக்குறள் ...

மேலும் படிக்க »

சென்னையில் கனமழை எதிரொலியாக ரயில்கள் ரத்து!

சென்னையில் கனமழை எதிரொலியாக ரயில்கள் ரத்து!

கனமழை எதிரொலியாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர காற்றழுத்த ...

மேலும் படிக்க »

தொடர் மழையால் சென்னையில் இருந்து செல்லும் சில ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தொடர் மழையால் சென்னையில் இருந்து செல்லும் சில ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தொடர் மழை எதிரொலியாக சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையிலான ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இருவழித்தட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூரு – சென்னை சென்ட்ரல் இடையேயான பிருந்தாவன் ...

மேலும் படிக்க »

கனமழை காரணமாக சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் கடும் அவதி!

கனமழை காரணமாக சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் கடும் அவதி!

கனமழை காரணமாக சிக்னல்கள் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவை அடியோடு ஸ்தம்பித்தது. பயணிகள் கால்நடையாகவே சென்னை சென்ட்ரலை வந்தடைந்தனர்.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மதியம் தொடங்கிய மழை தற்போது வரை செய்து வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, அரக்கோணம், ...

மேலும் படிக்க »

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி நாளை அறிமுகம்

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி நாளை அறிமுகம்

ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை முன் பதிவு செய்யும் வசதி நாளை முதல் அறிமுகமாக உள்ளது. இது தவிர ரயில் பயணிகள் அட்டவணையை தயார் செய்வதிலும் சில மாற்றங்களை செய்வதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ஒரு அட்டவணையும் அரை மணி நேரத்துக்கு ...

மேலும் படிக்க »

ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் 2மடங்கு உயருகிறது: நவ.12 முதல் அமல்

ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் 2மடங்கு உயருகிறது: நவ.12 முதல் அமல்

ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. படுக்கை வசதியுடன் கூடிய 2ஆம் வகுப்பு பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டால் இனி 60 ரூபாய் பிடிக்கப்படும். ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் முன்பதிவு டிக்கெட்டை இனி ரத்து செய்ய முடியாது. ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை பொறுத்தவரை, ரயில் புறப்படுவதற்கு முப்பது நிமிடத்திற்கு ...

மேலும் படிக்க »

செல்போனில் டிக்கெட் பெறும் ; பிளாட்பாரம், சீசன் ரெயில் டிக்கெட்: இன்று முதல் அறிமுகம்

செல்போனில் டிக்கெட் பெறும் ; பிளாட்பாரம், சீசன் ரெயில் டிக்கெட்: இன்று முதல் அறிமுகம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஸ்மார்ட் போனில் டிக்கெட் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தெற்கு ரெயில்வேயில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. முன்பதிவு அல்லாத ரெயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பெற்று வந்த வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது செல்போனில் புறநகர் ...

மேலும் படிக்க »
Scroll To Top