Tag Archives: ரயில்

ரயிலில் குழந்தைகளுக்கான கட்டணச் சலுகை இன்று முதல் ரத்து; முன்பதிவாளர்கள் பாக்கியை செலுத்தவேண்டும்

ரயிலில் குழந்தைகளுக்கான கட்டணச் சலுகை இன்று முதல் ரத்து; முன்பதிவாளர்கள் பாக்கியை செலுத்தவேண்டும்

ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 50 சதவீத கட்டணச் சலுகை ரத்து இன்று முதல்  அமலுக்கு வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் குழந்தைகளுக்கான வித்தியாச கட்டணத்தை ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் செலுத்த  வேண்டும். ரயில்வே நிதி பற்றாக்குறையால் தவிப்பதாக பாஜ அரசு பதவி ஏற்றது முதல் சொல்லி ...

மேலும் படிக்க »

ரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை

ரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை

ரெயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டேராடூனில் இருந்து கொச்சிக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கை தொடர்பாக ஹரித்வாரைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் என்ற பயணிக்கும் வேறு சில பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ...

மேலும் படிக்க »

ரெயில் பயணிகள் ஏஜெண்டுகளிடம் டிக்கெட் எடுத்தால் எமர்ஜென்சி கோட்டா கிடையாது: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரெயில் பயணிகள் ஏஜெண்டுகளிடம் டிக்கெட் எடுத்தால் எமர்ஜென்சி கோட்டா கிடையாது: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரெயில்களில் பயணம் செய்யும் சாதாரண மக்களும் அவசர காலங்களில் ‘எமர்ஜென்சி கோட்டா’வில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எடுக்கும் முறை கடந்த 22–ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. உரிய காரணத்தை ஆவணங்களுடன் அந்தந்த கோட்டத்தில் உள்ள வணிக பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதனை ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கி வருகிறார்கள். ...

மேலும் படிக்க »

ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள தமிழகம் தொடர்பான திட்டங்கள்!

ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள தமிழகம் தொடர்பான திட்டங்கள்!

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் தொடர்பாக இடம்பெற்றுள்ள ரயில்வே திட்டங்கள்: நாட்டின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் டெல்லி – சென்னை இடையே பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத் தலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் ...

மேலும் படிக்க »

மத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு!

மத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு!

நாடாளுமன்றத்தில் இன்று 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய உள்ளார். இதில் சுத்தம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புக்கள் ஏதும் இருக்காது எனவும், அதே சமயம் ரயில் கட்டண ...

மேலும் படிக்க »

காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு ரயில்களை இயக்க திட்டம்?

காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு ரயில்களை இயக்க திட்டம்?

ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பொது மக்கள் பாதிக்காத வகையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூலம் ரயில்களை இயக்குவது குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அதே நேரம், தொழிற்சங்கங்களுடன் மார்ச் மாதம் முதல் வாரத்துக்குள்ளாக பேச்சுவார்த்தை நடத்தவும் ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. வாக்கெடுப்பு: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ...

மேலும் படிக்க »

ஏப்ரல் மாதத்துக்குள் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஏப்ரல் மாதத்துக்குள் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்ஆறுமுகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:– சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 70 ரெயில் நிலையங்கள் உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் வசிப்பவர்களுக்கு, புறநகர் ரெயில் சேவை மிக அத்தியாவசியமானது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் புறநகர் ரெயில்களை பயன்படுத்துகின்றனர். இந்த ...

மேலும் படிக்க »

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 10% வரை உயரக்கூடும் என தகவல்!

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 10% வரை உயரக்கூடும் என தகவல்!

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 10% வரை உயரத்தப்படக் கூடும் என தெரிகிறது. ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வரும் 25ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதில், பயணிகள் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரையால், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சுமார் 32 ஆயிரம் கோடி ...

மேலும் படிக்க »

ஜோலார்பேட்டை அருகே ரயில் விபத்து: அந்த வழியாகச் செல்லும் 11 ரயில்கள் ரத்து

ஜோலார்பேட்டை அருகே ரயில் விபத்து: அந்த வழியாகச் செல்லும் 11 ரயில்கள் ரத்து

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயில் தடம் புரண்ட பாதையில் பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்த வழியாகச் செல்லும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் பெங்களூரு இரண்டு அடுக்கு விரைவு ரயில், பெங்களூருவில் இருந்து வர வேண்டிய இதன் இணை ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை பெங்களூரு ...

மேலும் படிக்க »

கதை கூட கேட்காமல் நடித்த தனுஷ்?

கதை கூட கேட்காமல் நடித்த தனுஷ்?

தனுஷ் எப்போதும் ஒரு மாஸ் ஒரு கிளாஸ் இந்த மாதிரி கதைகளாக தான் அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ரயில் படம் விரைவில் வரவிருக்கின்றது. இப்படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், ’என்னிடம் இருந்த ஒரு கதைக்கு முன்னணி நடிகர் தேவைப்பட்டார், தனுஷிடம் கூறிய போது செய்கிறேன் சார் என்றார். ...

மேலும் படிக்க »
Scroll To Top