Tag Archives: ரஜினி

“ கபாலி ’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – கலைப்புலி எஸ்.தாணு

“ கபாலி ’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – கலைப்புலி எஸ்.தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.   உலகமெங்கும் நாளை (ஜூலை 22) இப்படம் வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் முதல் வாரத்துக்கான விற்பனை ...

மேலும் படிக்க »

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை திரையிடுவதால் 10 புதிய படங்களின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மலேசியா, லண்டன், அமெரிக்கா, பாரீசில் 21-ந்தேதி ...

மேலும் படிக்க »

கபாலி படத்தின் கதை இதுவா?

கபாலி படத்தின் கதை இதுவா?

ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 22–ந் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்தவுடன் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்த படத்தை பற்றி கேள்விப்பட்ட அனைவரிடமும் எதிர் பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் உள்பட ...

மேலும் படிக்க »

ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன்

ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன்

நாசரின் இளைய மகள் லூத்புதீன் பாட்சா. இவர் தமிழில் ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். அப்போது ரஜினி சொன்ன விஷயம் இவரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ரஜினியை அவர் சந்தித்தபோது, ரஜினி இவரிடம் பத்து வருடங்களுக்கு முன்னரே உங்களை ‘சந்திரமுகி’ ...

மேலும் படிக்க »

கபாலி சென்சார் பற்றிய புதிய தகவல்கள்

கபாலி சென்சார் பற்றிய புதிய தகவல்கள்

ரஜினி நடிப்பில் ‘கபாலி’ படம் முடிவடைந்து, ஆடியோ, டீசர் எல்லாம் வெளியாகிவிட்டது. இந்நிலையில், படத்தின் ரீலீஸ் தேதியைக்கூட கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில்,  இந்த படம் இன்னும் தணிக்கை துறையினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை. தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் படத்தின் ரீலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினரும் முடிவு செய்துள்ளனர். ...

மேலும் படிக்க »

ரசிகர் தயாரித்த ரஜினியின் சினிமா வாழ்க்கை 200 நொடி ஓடக்கூடிய மணல் ஓவிய வீடியோ

ரசிகர் தயாரித்த ரஜினியின் சினிமா வாழ்க்கை 200 நொடி ஓடக்கூடிய மணல் ஓவிய வீடியோ

டெல்லியை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ராகுல் ஆர்யா எனபவர்  ரஜினிகாந்தின் வாழ்க்கையை மணல் ஓவியமாக வரைந்து வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இந்த் வீடியோ 3. 20 நிமிடம் ஓடக்கூடிய வகையில் உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள் :

மேலும் படிக்க »

ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ரஜினி நடிப்பில் ‘கபாலி’, ‘2.ஓ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்கள் உருவாகிவரும் நிலையில், தற்போது ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தது. அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் ஓய்வு எடுப்பதற்காக சென்றதாக ஒருசிலரும், அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்ததால் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக ஒருசிலரும் தெரிவித்து வந்தனர். ஆனால், ரஜினி குடும்பத்தார் ...

மேலும் படிக்க »

கபாலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

கபாலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

ரஜினியின் ‘கபாலி’ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரான்சிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. இங்கிலாந்துக்கு அடுத்து பிரான்சில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான ‘ரெக்ஸ் சினிமா’ அரங்கம் உலகப் புகழ் பெற்றது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அரங்கம் இதுதான். அந்நாட்டு கட்டிடக் கலையின் சிகரமாக ரெக்ஸ் திரை அரங்கை பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

தள்ளிப்போகிறதா கபாலி ரிலீஸ் தேதி? – பரபரப்பு பின்னணி

தள்ளிப்போகிறதா  கபாலி ரிலீஸ் தேதி? – பரபரப்பு பின்னணி

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 ம் தேதிக்கு தள்ளிப் போகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் மட்டும் அல்லாது உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி. ஜூலை முதல் தேதி கபாலி ...

மேலும் படிக்க »

கபாலியில் ரஜினியின் அறிமுகமாகும் காட்சி பற்றிய ருசிகர தகவல்

கபாலியில் ரஜினியின் அறிமுகமாகும் காட்சி பற்றிய ருசிகர தகவல்

ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் அறிமுகம் ஆகும் காட்சி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை தரும். அதேபோல், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்திலும் அவரது அறிமுக காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடைய நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை பற்றியும் படத்தில் ரஜினி ...

மேலும் படிக்க »
Scroll To Top