Tag Archives: ரஜினி

வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள்

வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள்

திரைப்படங்களில் கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் வலிமையாக சித்தரிக்கப்படுகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இதில் அதிகம். காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கும் இந்த கதாபாத்திரங்கள் உதவுகின்றன. கடைசி வரை வில்லன் கை ஓங்கி இருப்பதுபோல் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்சில் கதாநாயகன் ஜெயிப்பதுபோல் முடிக்கும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்கின்றன. எனவே வில்லன், கதாநாயகன் இரண்டு வேடங்களிலும் ...

மேலும் படிக்க »

ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு

ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு

இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘2.ஓ’ படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்புதான் அது. ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ ...

மேலும் படிக்க »

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி குறிப்பிட்ட சாதியத்தைச் சொல்லும் படமல்ல. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான படம். இதுபோன்ற படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன், என்கிறார் இயக்குநர் பா ரஞ்சித். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ப்ளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ 400 கோடி ...

மேலும் படிக்க »

நான் சுட்டேனா… ரஜினி என்னைச் சுட்டாரா…’ கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

நான் சுட்டேனா… ரஜினி என்னைச் சுட்டாரா…’ கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியைத் தொடர்ந்து தற்போது, டைகர் ரஜினியைச் சுட்டாரா இல்லையா என்பது தான் கபாலி பார்த்த ரசிகர்களின் மனதில் கேள்வியாகத் துளைத்து வருகிறது. பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல் கிளைமாக்ஸ் வைத்த ராஜமௌலி, அதன் பதில் இரண்டாம் பாகத்தில் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், கபாலி ...

மேலும் படிக்க »

பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்

பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்

தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு தொலைபேசியிலும், சமூக இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், தனுஷ் தனது பிறந்தநாளையொட்டி அவரது மாமனாரும், நடிகருமான ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ...

மேலும் படிக்க »

பல விவாதங்களை கிளப்பும் ‘ கபாலி ’ ஒரு பார்வை

பல விவாதங்களை கிளப்பும் ‘ கபாலி ’ ஒரு பார்வை

பல விவாதங்களை ‘கபாலி’ திரைப்படம் உருவாக்கியிருக்கிறதெனில் அது, ரஜினியின் படம் என்பதற்காக அல்ல .அவ்வகையில் ஒரு இயக்குனராக தோழர் .ரஞ்சித்  வெற்றியடைந்திருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் அவலம் பற்றி வந்த வெகு சில திரைப்படங்களில் ஒரு முக்கிய திரைப்படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. ரஜினியை விட பல மடங்கு உயர்ந்து நிற்கக்கூடிய கலைஞனாக பா.ரஞ்சித்தை இவ்விவாதம் அடையாளம் ...

மேலும் படிக்க »

வைரமுத்துவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வைரமுத்துவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கபாலி படத்தை தோல்வி என்று காழ்ப்புணர்ச்சியுடன் வைரமுத்து பேசிய வீடியோ வைரலாக பரவ, ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லாருமே வைரமுத்துவை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இதுவரை ரஜினி படங்களை அண்டி பிழைப்பு நடத்தி வந்த வைரமுத்துக்கு ஏன் இந்த புத்தி? என்று நேரடியாகவே ஒரு ரஜினி ரசிகர் கேட்டிருக்கிறார்.   வைரமுத்து பேசும் வீடியோவில் வேண்டுமென்று ...

மேலும் படிக்க »

3-நாள் வசூலில் வசூலில் உலக அளவில் 6-வது இடத்திற்கு வந்த கபாலி

3-நாள் வசூலில் வசூலில் உலக அளவில் 6-வது இடத்திற்கு வந்த கபாலி

ரஜினியின் ‘ கபாலி ’ கடந்த 22 ந்தேதி  ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாளில் ரஜினி படத் தை பார்த்தால் அது பெரிய சாதனை என்பதாகவே பலர் கருதினார்கள். அந்த அளவு ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் ...

மேலும் படிக்க »

கபாலி திரைவிமர்சனம்

கபாலி திரைவிமர்சனம்

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43  கேங்க் ...

மேலும் படிக்க »

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கபாலி டிக்கெட்டுகளை வாரி இறைத்த திரையரங்கு நிர்வாகங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கபாலி டிக்கெட்டுகளை வாரி இறைத்த திரையரங்கு நிர்வாகங்கள்

  ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வருகைக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படம் சென்னையில் இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. அதிகமான திரையரங்குகளில் வெளியானாலும் அத்தனை திரையரங்குகளிலும் எத்தனை மணிக்கு முதல்காட்சியை திரையிடுகிறார்கள் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top