Tag Archives: ரஜினி

ஏப்ரல் 11-ல் போட்டி கோதாவில் குதிக்கும் விஷால்-வடிவேலு!

ஏப்ரல் 11-ல் போட்டி கோதாவில் குதிக்கும் விஷால்-வடிவேலு!

விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் வடிவேலுவின் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ ஆகிய இரு படங்களுமே வருகிற ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வர உள்ளது. முன்னதாக ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு, அப்படத்தின் ஆடியோவும வெளியிடப்பட்டு விட்டதால், ரசிகர்களும் அந்த தேதியில் படம் திரைக்கு வந்து ...

மேலும் படிக்க »

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதால், கே.எஸ். ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளைத் துவக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவை ...

மேலும் படிக்க »

‘கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

‘கோச்சடையான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “கோச்சடையான்” படத்திற்கு மத்திய தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை ...

மேலும் படிக்க »

திட்டமிட்ட படி ‘கோச்சடையான்’ வெளிவருவதில் புதிய சிக்கல்!

திட்டமிட்ட படி ‘கோச்சடையான்’ வெளிவருவதில் புதிய சிக்கல்!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறித்த தேதியில் திரைப்படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, கோச்சடையான் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லையாம். என்ன காரணம்? கோச்சடையான் படத்துக்கு ஆரம்ப முதலீடு செய்தது மும்பையைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனம். ...

மேலும் படிக்க »

மு.க. அழகிரி – ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மு.க. அழகிரி – ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட ...

மேலும் படிக்க »

இரண்டு நாட்களில் பத்துலட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘கோச்சடயான்’ டிரைலர்!

இரண்டு நாட்களில் பத்துலட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘கோச்சடயான்’ டிரைலர்!

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட டிரைலரும் பாடல்களும் கடந்த ஞாயிற்று கிழமை ஒன்றாக வெளியிடப்பட்டன. இதில் டிரைலர் மட்டும் டியூப்பில் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல என்பதை உறுதி செய்தனர். 3 ...

மேலும் படிக்க »

கோச்சடையான் பாடல்கள் வெளியீடு: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ப்பு

கோச்சடையான் பாடல்கள் வெளியீடு: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ப்பு

ரஜினி தீபிகா படுகோன் ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன், டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி ...

மேலும் படிக்க »

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாகிறார் அனுஷ்கா!

கோச்சடையானை தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா  ஜோடியாக நடிக்கிறார் . ரஜினி நடித்துள்ள கோச்சடையான் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ...

மேலும் படிக்க »

‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி!

‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி!

ரஜினி மூன்று வேடங்களில் நடித்து 1982–ல் ரீலிசாகி வெற்றிகரமாக ஓடிய ‘மூன்று முகம்’ படம் ரீமேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். ஏற்கனவே ‘மூன்று முகம்’ படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் கேரக்டர் பெயரை தனது படத்தின் தலைப்பாக்கினார் கார்த்தி. இப்போது அதே படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே ...

மேலும் படிக்க »

அஜீத் படத்தை இயக்கும் ஷங்கர்!

அஜீத் படத்தை இயக்கும் ஷங்கர்!

வீரம் படத்திற்கு பின் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் அனுஷ்கா இணைந்து நடிக்கிறார்.இந்தப் படத்தை அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காக தயார் செய்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.கதையை ...

மேலும் படிக்க »
Scroll To Top