Tag Archives: ரஜினி

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு முடிந்தது: டிசம்பர் 12–ல் ரிலீஸ்!

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு முடிந்தது: டிசம்பர் 12–ல் ரிலீஸ்!

‘கோச்சடையான்’ படம் ரிலீசானதும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினர். படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு மேல் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். துணை நடிகர், ...

மேலும் படிக்க »

இணையதளங்களில் பரவி வரும் ஐ படத்தின் கதை: அதிர்ச்சியில் இயக்குனர் ஷங்கர்?

இணையதளங்களில் பரவி வரும் ஐ படத்தின் கதை: அதிர்ச்சியில் இயக்குனர் ஷங்கர்?

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ஏறக்குறைய மூன்று ஆண்டு கால கடின உழைப்பில் உருவாகியுள்ள படம் ஐ. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் சிறப்பு ...

மேலும் படிக்க »

தீபாவளிக்கு ரஜினியின் லிங்கா பாடல்கள் வெளியீடு!

தீபாவளிக்கு ரஜினியின் லிங்கா பாடல்கள் வெளியீடு!

ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், ஜெகபதிபாபு, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் ...

மேலும் படிக்க »

ஐ பாடல் வெளியீட்டு விழா: அர்னால்டுடன் ரஜினி, கமல் பங்கேற்பு!

ஐ பாடல் வெளியீட்டு விழா: அர்னால்டுடன் ரஜினி, கமல் பங்கேற்பு!

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் ரூ.180 கோடி செலவில் தயாராகியுள்ளது. ஷங்கர் பிரமாண்ட படமாக இதை இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட பல மொழிகளில் ‘ஐ’ படம் வெளியிடப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படுகின்றன. ‘ஐ’ ...

மேலும் படிக்க »

லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

 ரஜினி காந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் ...

மேலும் படிக்க »

ஷிமோகா அருவி பகுதியில் லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு

ஷிமோகா அருவி பகுதியில் லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடத்துகின்றனர். கிளைமாக்ஸ் காட்சியும் இங்கேயே படமாகிறது. துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட 3 ஆயிரம் ...

மேலும் படிக்க »

லிங்கா படம் டிசம்பர் 12–ல் ரிலீஸ்: ரஜினிகாந்த் உறுதி

லிங்கா படம் டிசம்பர் 12–ல் ரிலீஸ்: ரஜினிகாந்த் உறுதி

ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. ரஜினியும் படத்தில் கதாநாயகியாக வரும் சோனாக்சி சின்ஹாவும் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. பிறகு ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. ரஜினியுடன் படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்கா நடித்த காட்சிகளை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அங்கு படமாக்கினார். ...

மேலும் படிக்க »

லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் பிரபு

லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் பிரபு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்போது இந்த அணியில் பிரபுவும் சேர்ந்திருக்கிறார். பிரபுவும் ரஜினியும் இணைந்து நடித்த ...

மேலும் படிக்க »

‘லிங்கா’ – சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ரஜினிகாந்த்!

‘லிங்கா’ – சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்துக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் பின் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பி வந்தார். அவர் கடினமான சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் சொன்னதால் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்ட ‘ராணா’ படமே கைவிடப்பட்டது. அதன் பின்னர்தான் ரஜினிகாந்த் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் ...

மேலும் படிக்க »

எந்திரன் 2-ல் ரஜினிக்கு பதிலாக அமீர்கான்?

எந்திரன் 2-ல் ரஜினிக்கு பதிலாக அமீர்கான்?

ஐ படத்தை வழக்கம்போல் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து ஏற்கனவே தான் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார். ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது ...

மேலும் படிக்க »
Scroll To Top