Tag Archives: ரஜினி

ரஜினி ஒரு வியாபாரி- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

ரஜினி ஒரு வியாபாரி- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி என்றும், ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசுவார் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், எம்ஜிஆரை தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் நன்கு அறிவார். அவர் மிகவும் விவரமானவர். நல்ல வியாபாரி. எப்போதும் தனது கருத்தை ...

மேலும் படிக்க »

ஹாஜி மஸ்தான் கதையல்ல: ‘ரஜினி – ரஞ்சித்’ படக்குழு மறுப்பு

ஹாஜி மஸ்தான் கதையல்ல: ‘ரஜினி – ரஞ்சித்’ படக்குழு மறுப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ளார் ரஜினி. இதனை தனுஷ் தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மே 28ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ...

மேலும் படிக்க »

மாநகரம் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து.

மாநகரம் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து.

  சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ரெஜினா கஸாண்ட்ரா, ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மாநகரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியிருந்தார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரும், இன்னும் சில தயாரிப்பாளர்களும் இணைந்துள்ள பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பலராலும் பாராட்டப்பட்ட ...

மேலும் படிக்க »

ரஜினி படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.

ரஜினி படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.

    ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து மருமகன் தனுஷ் தயாரிப்பில் கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி படங்கள் மீது ரஜினிக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. பாகுபலி படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி, இருவரும் இணைந்து ...

மேலும் படிக்க »

எங்கடா இருக்கு புதிய இந்தியா? ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர் கேள்வி

எங்கடா இருக்கு புதிய இந்தியா? ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர் கேள்வி

கடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறித்தார். வங்கிகளில் தினமும் அடையாள அட்டை கொடுத்து 4 ஆயிரம் ரூபாய் வரை  மாற்றி கொள்ளலாம் என்று தெரிவித்தார் அரசியல் வாதிகள் மிக பெரிய தொழில் அதிபர்கள் ரஜினி கமல் உள்ளிட்ட  சினிமா பிரபலங்கள் ...

மேலும் படிக்க »

ஒரு சிறந்த நட்சத்திரம் உருவாகிவிட்டார்: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி வாழ்த்துமழை!

ஒரு சிறந்த நட்சத்திரம் உருவாகிவிட்டார்: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி வாழ்த்துமழை!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பி.சி. ஸ்ரீராம், இசை – அனிருத். அக்டோபர் 7-ம் தேதி வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் ...

மேலும் படிக்க »

பாலிவுட்டுக்கு செல்லும் ‘கபாலி’ விஷ்வாந்த்

பாலிவுட்டுக்கு செல்லும் ‘கபாலி’ விஷ்வாந்த்

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்வாந்த். இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். மலேசியாவிலிருந்து ராதிகா ஆப்தேவை தேடி சென்னைக்கு வரும் ரஜினி, தன்ஷிகாவுக்கு உதவி செய்யும் சென்னை பையனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு கோலிவுட்டில் எந்த வாய்ப்பும் இல்லாமல் ...

மேலும் படிக்க »

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது. ...

மேலும் படிக்க »

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி:கவிஞர் உமாதேவி

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி:கவிஞர் உமாதேவி

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் மாயநதி, வீர துரத் துரந்தரா பாடல்களை எழுதியவர் கவிஞர் உமாதேவி. எம்.பில், பி.எச்.டி. பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவி பேராசிரியர். ‘கபாலி’ படத்துக்கு பாடல் எழுதியது பற்றி அவரிடம் கேட்ட போது”மெட்ராஸ் படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். கபாலி படத்துக்கும் ரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு, ...

மேலும் படிக்க »

மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி!

மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இப்போது ரஜினி – பா. இரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது. இத்தகவலை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top