Tag Archives: ரஜினி

ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு விருது?: வழக்கறிஞர் அருள்மொழி அதிரடி!

ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு விருது?: வழக்கறிஞர் அருள்மொழி அதிரடி!

நடிகர் ரஜினிக்கு சில தினங்களுக்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூசன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்குமிருந்து வாழ்த்துக்களும், எதிர்ப்புகளும் ஒரு சேர வருகின்றது. பலரும் இதற்கு பின்னால் அரசியல் இருக்கின்றது என கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத மேடையில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்துக்கொண்டார். அவர் ...

மேலும் படிக்க »

ரஜினியின் 2.O படப்பிடிப்பு எங்கு? எப்போது நடக்கிறது? – அக்ஷய் குமார்

ரஜினியின் 2.O படப்பிடிப்பு எங்கு? எப்போது நடக்கிறது? – அக்ஷய் குமார்

தமிழ் சினிமாவில் 2017ல் ரசிகர்களால் ஆவலாக எதிர்ப்பார்க்கும் படம் 2.O. 350 கோடி பட்ஜெட்டிலும், ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் என்பதும் படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ரஜினி, எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இதனைதொடர்ந்து இரண்டாம் கட்ட ...

மேலும் படிக்க »

ரஜினி ரசிகர்களின் பிரமாண்ட மாநாடு, அரசியல் பேசிய நடிகர், தடுத்த போலிஸ்- முழு விவரம்

ரஜினி ரசிகர்களின் பிரமாண்ட மாநாடு, அரசியல் பேசிய நடிகர், தடுத்த போலிஸ்- முழு விவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி, 2.0 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் வேலூரில் பிரமாண்ட மாநாடு ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் ஆரம்பிக்கும் போதே அரசியல் குறித்து யாரும் பேசக்கூடாது என எச்சரித்தனர், அதையும் மீறி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் பேசி, போலிஸார் அவரை ...

மேலும் படிக்க »

நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு!

நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பத்ம விபூஷன் விருது பெறுபவர்கள் விவரம்: நடிகர் ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் ராமோஜி ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், பாலிவுட் ...

மேலும் படிக்க »

சூப்பர் ஸ்டாரை திடீரென்று சந்தித்த பிரபல இசையமைப்பாளர்

சூப்பர் ஸ்டாரை திடீரென்று சந்தித்த பிரபல இசையமைப்பாளர்

திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், சேம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற தலைப்பை முடிவு செய்துள்ளனர். இந்த வசனம் பாட்ஷா படத்தில் ரஜினி கூறியிருப்பார். எனவே இந்த டைட்டிலை முதலில் ரஜினி அவர்களிடம் கூற வேண்டும் என்று விருப்பப்பட்டு ...

மேலும் படிக்க »

கபாலி, 2.0 படத்துக்காக அசராமல் உழைக்கும் ரஜினி – புதிய தகவல்

கபாலி, 2.0 படத்துக்காக அசராமல் உழைக்கும் ரஜினி – புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரே நேரத்தில் கபாலி படப்பிடிப்பிலும், 2.0படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘கபாலி’ படத்தின் சென்னை காட்சிகளை படமாக்கிவிட்டு, ரஜினி அல்லாத காட்சிகளை மலேசியாவில் படமாக்கி வருகிறார்கள். ‘2.0’ படத்தின் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரஜினி. அங்கிருந்து பிப்ரவரி ...

மேலும் படிக்க »

ரஜினியின் 2.O ரிலீஸ் எப்போது?

ரஜினியின் 2.O ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் படம்2.O. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வந்துள்ளது. ரூ.350 கோடியில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும்லைகா புரடொக்ஷன்ஸ் இந்த படத்தை 2017ம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் இயக்கும் ...

மேலும் படிக்க »

2.0 படம் பற்றி முதன்முறையாக கூறிய அக்ஷய் குமார்

2.0 படம் பற்றி முதன்முறையாக கூறிய அக்ஷய் குமார்

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினுக்கு வில்லனாக பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். அண்மையில் அவரிடம்ரஜினியுடன் நடிப்பது பற்றி கேட்டனர், அதற்கு அவர் ரஜினி மிகவும் அருமையாக நடிகர், அதோடு நல்ல மனிதர் என்றார். 2.0 படத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு நான் படத்தை ...

மேலும் படிக்க »

ரஜினி சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னருக்கு மனு

ரஜினி சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னருக்கு மனு

டைரக்டர் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன் படப்படிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இந்த படத்தில் எமிஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ‘2.0’ படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதன் படப்பிடிப்பு வெளி நாடுகளிலும் நடைபெற உள்ளது. பொலிலியா நாட்டிலும் ‘2.0’ படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நாட்டு ...

மேலும் படிக்க »

ஷூட்டிங்கே இன்னும் முடியல, அதுக்குள்ள பல கோடி வியாபாரம் ஆன கபாலி, தெறி

ஷூட்டிங்கே இன்னும் முடியல, அதுக்குள்ள பல கோடி வியாபாரம் ஆன கபாலி, தெறி

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். அதேபோல், விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரித்து வருகிறார். இவ்விரு படங்களும் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமை விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய ...

மேலும் படிக்க »
Scroll To Top