Tag Archives: ரஜினிகாந்த்

ரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு

ரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு

இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !

ரஜினிகாந்த்  அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !

      செய்திக்கட்டுரை   இன்று ரஜினிகாந்த் தனது  சினிமா ரசிகர்கள் சந்திப்பில் தான் அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்டார்.”எனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும்  தர்மமான அரசியல் என்றும்”  ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.   அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

நேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு

நேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்தாவது நாளாக ரஜினிகாந்த், இன்று ரசிகர்களைச் சந்தித்தார். அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று பேசினார். குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம் என்று மறுநாள் பேசினார். காலமும் நேரமும் மாறிக் கொண்டே ...

மேலும் படிக்க »

காலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும் – ரஜினிகாந்த் பேச்சு

காலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும் – ரஜினிகாந்த் பேச்சு

சென்னை கோடம்பாக்த்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், ...

மேலும் படிக்க »

போர் என்றாலே அரசியல் தான், அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

போர் என்றாலே அரசியல் தான், அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

நீண்ட காலமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். இதையடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான ...

மேலும் படிக்க »

‘அருவி’ பட இயக்குநர், நாயகிக்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி பரிசு

‘அருவி’ பட இயக்குநர், நாயகிக்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி பரிசு

டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்துள்ளார். படத்தின் இயக்குநருக்கும், நாயகிக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சமீபத்தில் அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டினார். படத்தின் ...

மேலும் படிக்க »

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு ‘காலா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார். ரஞ்சித் கூறியுள்ளதாவது: காலா என்பது காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. படத்தை மும்பையிலும், சென்னையிலும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்

ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட் நடிகர் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட்டின் நடிகர், தாயாரிப்பாளரான கமால் ஆர் கான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக ...

மேலும் படிக்க »

‘கபாலி’ படத்தை வெளியிட இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு

‘கபாலி’ படத்தை வெளியிட இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தை வெளியிட 169 இணையதள சேவை நிறுவனங்களுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை திரைப்படத்துறை ஏற்படுத்துவதால், சமுதாயப் பொறுப்புடன் முன்னணி நடிகர்கள் செயல்படவேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தாக்கல் ...

மேலும் படிக்க »

வாட்ஸ் அப் ஈமோஜி ஐகானில் ரஜினிகாந்தின் காபாலி ஐகானும் மிடம் பெற்றது

வாட்ஸ் அப் ஈமோஜி ஐகானில் ரஜினிகாந்தின் காபாலி ஐகானும் மிடம் பெற்றது

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. ஹாலிவுட் திரை வல்லுநர்கள் பலரும் கபாலி குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியைச் சந்திக்க முன்னணி திரைப்பட நிறுவனங்கள் இரண்டு முயன்று வருவதாகக் ...

மேலும் படிக்க »
Scroll To Top