Tag Archives: ரஜினி

ரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்

ரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு கடவுள் பக்தி இருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. ஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தவது தவறாக போய் முடியும் என்பதுதான் எனது எண்ணம். ...

மேலும் படிக்க »

ரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்

ரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள ...

மேலும் படிக்க »

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் : தமிமூன் அன்சாரி

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் : தமிமூன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியதை முழுமையாக விளக்க வேண்டும். பா.ஜனதா, சிவசேனாவை போல் இருக்கக் கூடாது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு ...

மேலும் படிக்க »

பதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு

பதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாள் பேசும்போது, அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிக்கிறேன் என்றார். நேற்று 2வது நாளாக ரசிகர்களைச் சந்திக்கும் போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள்தான் நம் சொத்து. இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது ...

மேலும் படிக்க »

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தை ஏற்று நடித்திருக்கிறார். சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் ...

மேலும் படிக்க »

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு  விடுவாங்களா?  நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது. ...

மேலும் படிக்க »

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு ...

மேலும் படிக்க »

ரஜினியின் `2.0′ படத்தின் 3டி மேக்கிங் வீடியோ நாளை வெளியீடு

ரஜினியின் `2.0′ படத்தின் 3டி மேக்கிங் வீடியோ நாளை வெளியீடு

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

வைரலாகும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ

வைரலாகும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ

  ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ...

மேலும் படிக்க »

ரஜினி ஒரு வியாபாரி- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

ரஜினி ஒரு வியாபாரி- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி என்றும், ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசுவார் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், எம்ஜிஆரை தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் நன்கு அறிவார். அவர் மிகவும் விவரமானவர். நல்ல வியாபாரி. எப்போதும் தனது கருத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top