Tag Archives: யெஸ் வங்கி

‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது!

‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது!

லண்டன் தெற்கு ஆட்லி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணா கபூர் வாங்கியுள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது ‘யெஸ்’ வங்கியில் சட்ட விரோதமாக கோடிக்கணக்கான பணம் கடன் கொடுத்து மோசடி நடந்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. ...

மேலும் படிக்க »

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு!

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு!

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐசிஐசிஐ-யின் இயக்குநர்கள் குழு இதற்கான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது. அதன்படி, 100 கோடி பங்குகளை ரூ.10 என்ற வீதத்தில் ஐசிஐசிஐ வாங்க உள்ளது. தற்போதைய நிலையில் யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

யெஸ் வங்கியை மீட்க பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல்! – ப.சிதம்பரம்

யெஸ் வங்கியை மீட்க பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல்! – ப.சிதம்பரம்

யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல் என முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். யெஸ் வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் சிக்கித்தவித்த வங்கி நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் ...

மேலும் படிக்க »

“கிரீன்பீஸ் இந்தியா’ பதிவு ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

“கிரீன்பீஸ் இந்தியா’ பதிவு ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

“கிரின்பீஸ் இந்தியா’ சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டது, அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகள் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ...

மேலும் படிக்க »
Scroll To Top