Tag Archives: யூரோ

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ். அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார். பிரான்ஸின் மார்சீலி ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கால்பந்து அரையிறுதி போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது. போர்ச்சுகல் அணி 2-0 என்ற என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி இறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 2004 -ஆம் ஆண்டு சொந்த ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த ...

மேலும் படிக்க »

யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

பிரான்ஸில் நடைபெறும் யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வலுவான பெல்ஜியம் அணியை வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் இந்த அதிர்ச்சிகரத் தோல்வியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று கூறப்படுகிறது. வேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: காலிறுதியில் போலந்து

யூரோ கோப்பை: காலிறுதியில் போலந்து

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது. பிரான்ஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செயின்ட் எடீன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்தும், ஸ்விட்சர்லாந்தும் மோதின. ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து அணி. முன்னதாக, அந்த அணிக்கும் இத்தாலிக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் தீவிரமாக விளையாடின. சம பலத்துடன் விளையாடியதால் இரு அணிகளுமே முதல் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து, வேல்ஸ்

யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து, வேல்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்தப் போட்டி பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டுலாவ்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்தது. அந்த அணியின் தரப்பில் ரேம்ஸீ (11-ஆவது நிமிடம்), டெய்லர் (20-ஆவது நிமிடம்), கேரத் ...

மேலும் படிக்க »

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு சுமார் 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது. விளையாட்டு அரங்கிற்குள் இனிமேல் வன்முறை நிகழ்ந்தால் அந்த அணி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மார்செய்யில் ரஷிய மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இடையில் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது. பிரான்ஸின் லில்லே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ரஷிய அணியின் வசமே பந்து இருந்தது. அதேநேரத்தில் ஸ்லோவாக்கிய அணி தங்கள் வசம் பந்து வரும்போதெல்லாம் அதை கோலாக மாற்ற முயற்சித்தது. ...

மேலும் படிக்க »

பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி; அச்சுறுத்தல்; பிரான்ஸ் அதிபர் கவலை

பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி; அச்சுறுத்தல்; பிரான்ஸ் அதிபர் கவலை

பிரான்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறினார். இதுகுறித்து “பிரான்ஸ் இன்டர்’ வானொலிக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: நடைபெறவிருக்கும் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அச்சுறுத்தல் இருப்பது உண்மையே. இருந்தாலும், அதற்காக ...

மேலும் படிக்க »
Scroll To Top