Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து `ஏஏஏ’ படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று செய்திகளும் வரத் தொடங்கியது. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குநர் இரண்டாவது ...

மேலும் படிக்க »

யுவன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி

யுவன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி

யுவன் ஷங்கர் ராஜா தற்போது மீண்டும் தன் பழைய உற்சாகத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். மகள் பிறந்த நேரம் பல படங்கள் குவிந்து வருகின்றது. இவர் இசையமைப்பில் உருவாகிய தரமணி படம் எப்போதும் வரும் என்று தெரியாமல் இருந்தது. இப்படத்தை தொடர்ந்து ராம் பேரன்பு என்ற படத்தையும் இயக்க சென்றுவிட்டார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் மே ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒன்றிணைந்த செல்வராகவன் – யுவன் கூட்டணி!

மீண்டும் ஒன்றிணைந்த செல்வராகவன் – யுவன் கூட்டணி!

செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் கான் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்தது. ஆனால் அந்தப் படம் முழுமை அடையாமல் பாதியிலேயே டிராப் ஆனது. இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன், SJ சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ...

மேலும் படிக்க »

ஏ.ஆர். ரகுமானால் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிக்கல்

ஏ.ஆர். ரகுமானால் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிக்கல்

கடந்த 16ம் தேதி ஏ.ஆர். ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சி பலத்த வரவேற்புக்கு மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவையிலும் ஜனவரி 23ம் தேதி நடக்க இருக்கிறது. இதன் காரணமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறுகையில், யார்ஸ் மீடியா நெட் வொர்க் ...

மேலும் படிக்க »

முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் ஒரு காதல் கதையைப் படமாக்கத் திட்டமிட்டார். இதில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். இப்படத்துக்கு ‘அலைவரிசை’ என்று டைட்டில் வைத்தனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா ...

மேலும் படிக்க »

செப்டம்பரில் வெளிவரவிருக்கும் அட்டகத்தி தினேஷின் திருடன் போலீஸ்!

செப்டம்பரில் வெளிவரவிருக்கும் அட்டகத்தி தினேஷின் திருடன் போலீஸ்!

சமீபத்திய இசை வெளியீடுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த இசை தொகுப்பு எஸ்.பி.பீ சரணின் காபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் திருடன் போலீஸ் படத்தின் இசை ஆகும். தினேஷ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில், புதிய இயக்குனர் கார்த்திக் இயக்க வெளிவர தயாராக இருக்கும் திருடன் போலீஸ் படத்தின் ...

மேலும் படிக்க »

கார்த்தி படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகல்!

கார்த்தி படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகல்!

கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகும் புதிய படம் கொம்பன். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும், ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ...

மேலும் படிக்க »

பாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

பாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அதையடுத்து ஏராளமான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், கடந்த 17 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டார். பிரியாணி படத்தில் முதல் சதமடித்த அவர் அடுத்து அஞ்சான் படத்திலிருந்து அடுத்த சதத்தை எதிர்நோக்கி இசையமைக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால் முதல் சதமடிக்கும் வரை ...

மேலும் படிக்க »
Scroll To Top