Tag Archives: யுரேனியம்

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து விரைவில் யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதை ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஹரிந்தர் சிந்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள யுரேனிய வளத்தில் 40 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆண்டுதோறும் 7 ஆயிரம் டன்கள் யுரேனியத்தை அந்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு யுரேனியத்தை ...

மேலும் படிக்க »

கூடங்குளம் 2வது அணு உலையில் யுரேனியம் எரிபொரும் நிரப்பும் பணி தொடக்கம்

கூடங்குளம் 2வது அணு உலையில் யுரேனியம் எரிபொரும் நிரப்பும் பணி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. 2வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்த பின்னர் ஒரு மாதத்தில் மின்உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் மின் உற்பத்தி ...

மேலும் படிக்க »

அரசு ஆதரவு குழுக்களின் படுகொலைகள்

அரசு ஆதரவு குழுக்களின் படுகொலைகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவொயிஸ்ட்களை ஒடுக்குவதற்காக அரசும்  உளவுத்துறையும் பல ஆதரவு குழுக்களை உருவாக்கி வளர்த்து இருக்கிறது. இன்று இந்த ஆதரவு குழுக்கள் பல்வேறு கொலைகளை செய்து வருகிறது. இது மாநிலத்தின்  சட்ட ஒழுங்குக்கும் மக்கள் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.   ஜார்கண்ட் மாநிலம் மனிக் கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் உதய் யாதவ்.   இவர் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம்   நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கடந்த நவம்பர் 13-ம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்து வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதையடுத்து இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்கும். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு ...

மேலும் படிக்க »

யுரேனியத்தை கையிருப்பில் வைக்க இந்தியா திட்டம்

யுரேனியத்தை கையிருப்பில் வைக்க இந்தியா திட்டம்

நிகழாண்டில் யுரேனியம் உற்பத்தி அபரிமிதமான அளவைத் தொட்டுள்ள நிலையில், அதைக் கையிருப்பில் வைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அணு உலைகளில் மிக முக்கிய எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏறத்தாழ 5,000 முதல் 15,000 டன் வரை யுரேனியத்தை ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை கையெழுத்தானது. தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, கனடா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சென்றடைந்தார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். கனடா ...

மேலும் படிக்க »
Scroll To Top