Tag Archives: யானை

தமிழகத்தில் 4 ஆயிரம் யானைகள்!

தமிழகத்தில் 4 ஆயிரம் யானைகள்!

தமிழகக் காடுகளில் சுமார் 4 ஆயிரம் யானைகள் உள்ளதாக வனத் துறை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதேவேளையில், தமிழகத்தில் ஆண்டுக்கு பல்வேறு காரணங்களால் சராசரியாக சுமார் 75 யானைகள் உயிரிழப்பதாகவும் உலக வன விலங்கு நிதியத்தின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிக அளவாக இந்தியாவில் சுமார் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டு ...

மேலும் படிக்க »

கோவை அருகே வாளையாரில் பரிதாபம் : ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி

கோவை அருகே வாளையாரில் பரிதாபம் : ரயிலில் அடிபட்டு பெண் யானை பலி

கோவை மதுக்கரை வனசரகத்துக்கு உட்பட்ட வாளையார் பகுதியில், தண்டவாளத்தை கடந்தேபாது ரயிலில் அடிபட்டு பெண் யானை பரிதாபமாக இறந்தது. கேரளாவில் இருந்து சென்னைக்கு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று காலை கோவை ரயில்நிலையம் நோக்கி வந்தது. காலை 6 மணியளவில் வாளையார் பகுதியில் உள்ள புதுப்பதி அருகில் ரயில் வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு ...

மேலும் படிக்க »

காட்டு பன்றிகளுக்கு வைத்த வெடியில் சிக்கிய குட்டி யானை சாவு!

காட்டு பன்றிகளுக்கு வைத்த வெடியில் சிக்கிய குட்டி யானை சாவு!

கோவை மாவட்டம் பொன்னூத்து மலைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காட்டு பன்றிகளுக்கு வைத்த வெடி வெடித்ததில் 7 வயது குட்டி பெண் யானை ஒன்று படுகாயம் அடைந்தது. பின்னர் அந்த குட்டியானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் கடத்துவளிக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டமாக நின்றன. அந்த கூட்டத்தில் வெடிவிபத்தில் காயம் அடைந்த குட்டியானையும் ...

மேலும் படிக்க »

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர ...

மேலும் படிக்க »

2 வாரத்துக்குள் 5 யானைகள் பலி

2 வாரத்துக்குள் 5 யானைகள் பலி

கடந்த 2 வாரத்துக்கு முன்பு மதுக்கரை பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை பிடிக்கப்பட்டது. மதுக்கரை மகராஜ் மி‌ஷன் என்ற ஆபரேசன் மூலம் நடந்த இந்த முயற்சியில் பிடிபட்ட யானையை டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட யானை இறந்தது. இதேபோல் எட்டிமடை பகுதியில் ரெயிலில் அடிபட்டு பெண் யானை இறந்தது. காரமடை ...

மேலும் படிக்க »

மதுக்கரை பகுதியில் மீண்டும் நடமாடும் யானை: விடிய விடிய கண்காணிப்பு

மதுக்கரை பகுதியில் மீண்டும் நடமாடும் யானை: விடிய விடிய கண்காணிப்பு

கோவை மதுக்கரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மதுக்கரை மகாராஜ் என்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமுக்கு கொண்டு சென்றனர். மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அந்த யானை கடந்த 21-ந் தேதி பரிதாபமாக இறந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

அதிக அளவு மயக்க ஊசி போட்டதால் யானை உயிரிழப்பு: வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

அதிக அளவு மயக்க ஊசி போட்டதால் யானை உயிரிழப்பு: வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கோவை மதுக்கரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை ஆண் யானையை கடந்த 19-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கும்கிகள் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றி டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு யானைக்கு தேவையான சிகிச்சைகளை கால்நடை பராமரிப்பு மருத்துவக்குழுவினர் அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ...

மேலும் படிக்க »

தோட்டத்துக்குள் புகுந்த குட்டி யானை

தோட்டத்துக்குள் புகுந்த குட்டி யானை

பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவாலா கைதக்கொல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் 6 மாதம் மதிக்கத்தக்க பெண் யானை குட்டி சத்தம் போட்டபடி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து அங்கும் இங்கும் சத்தம் போட்ட படி குட்டி யானை சுற்றி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவாலா வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ ...

மேலும் படிக்க »

42 யானைகள் ஒரே இடத்தில் முகாம்; மேள, தாளங்களை முழங்கி கர்நாடகாவிற்கு விரட்டும் பணி தீவிரம்

42 யானைகள் ஒரே இடத்தில் முகாம்; மேள, தாளங்களை முழங்கி கர்நாடகாவிற்கு விரட்டும் பணி தீவிரம்

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 42 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சானமாவு, கோப சந்திரம் பகுதிகளில் 42 யானைகள் சுற்றி திரிந்தன. கடந்த 15ம் தேதி சினி கிரிப்பள்ளி, போடிச்சிப் பள்ளி பகுதிக்கு வந்த இந்த யானைகளை, வனத்துறையினர் தேன்கனிக் கோட்டை ...

மேலும் படிக்க »

காட்டு யானை இனம் 15 ஆண்டுகளில் அழிந்து போகும்: வனவாழ் உயிரின பாதுகாப்பு இயக்கங்கள் கவலை

காட்டு யானை இனம் 15 ஆண்டுகளில் அழிந்து போகும்: வனவாழ் உயிரின பாதுகாப்பு இயக்கங்கள் கவலை

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை நிச்சயமாக உலகின் ஏதோ ஒருமூலையில் உள்ள காடுகளில் ஒரு காட்டு யானையேனும் அதன் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றது. தந்தங்களின் விற்பனைக்கு பல நாட்டு அரசுகள் தடை விதித்திருந்தாலும், கள்ளச் சந்தைகளில் அவற்றின் விற்பனை அமோகமாகவே உள்ளது. நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறு உயிரினங்களும், இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஆப்பிரிக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top