Tag Archives: ம.தி.மு.க. பொதுச்செயலாளர்

ஈழத்தமிழ் இனப்படுகொலை; 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்திடுவீர்! வைகோ வேண்டுகோள்

ஈழத்தமிழ் இனப்படுகொலை; 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்திடுவீர்!  வைகோ வேண்டுகோள்

மே 17 இயக்கம் சார்பாக நாளை நடைபெறும் தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், மதிமுக பங்கேற்கும், தோழர்கள் தங்கள் இல்லங்களில் நினைவேந்தல் சுடர் ஏந்துவார்கள் என  மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஈழத்தமிழ் இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் மே திங்கள் 17 ஆம் தேதியை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில், ...

மேலும் படிக்க »

தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க. ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னக மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் ...

மேலும் படிக்க »

திருவாரூரில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க கூட்டம்: வைகோ–திருமாவளவன் கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு

திருவாரூரில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க கூட்டம்: வைகோ–திருமாவளவன் கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தரகோரியும், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷெல்வாயு எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை ...

மேலும் படிக்க »

துப்பாக்கி கலாச்சாரம் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும்: வைகோ

துப்பாக்கி கலாச்சாரம் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும்: வைகோ

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு மக்கள் பீதியுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த நாலரை ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரக்கணக்கான படுகொலைகளும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. குழந்தைகள் ...

மேலும் படிக்க »

சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதுதான் சரி: வைகோ

சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதுதான் சரி: வைகோ

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதி நிலைக்க, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் சொத்துக்களை கணக்கிட்டதில் இமாலய தவறு நேர்ந்திருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார். ஜெயலலிதா வங்கிகளில் ...

மேலும் படிக்க »

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையை ஏற்று ஓ.பி.சி. வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்: வைகோ

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையை ஏற்று ஓ.பி.சி. வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை (கிரீமிலேயர்) ரூபாய் 6 இலட்சத்திலிருந்து, ரூபாய் பத்தரை இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று நீதிபதி ஈசுவரய்யா தலைமையில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வரவேற்கத்தக்க பரிந்துரையை அளித்துள்ளது. சமூக நீதிக்காகப் போராடி வரும் திராவிட ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு குழுவினருடன் வைகோ ஆலோசனை!

நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு குழுவினருடன் வைகோ ஆலோசனை!

தமிழகத்தில் அமைய உள்ள நியூட்ரினோ செயல்திட்டம் தொடர்பாக, நியூட்ரினோ எதிர்ப்புக் குழுவினருடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்களும், பல அமைப்புகளும் இதற்கு தீவிரமாக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா, விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ...

மேலும் படிக்க »

ம.தி.மு.க. விவசாய அணி செயலாளராக இரா.முருகன் நியமனம்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. விவசாய அணி செயலாளராக இரா.முருகன் நியமனம்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ம.தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளராக ஆடுதுறை இரா.முருகன் நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே வகித்து வரும் தணிக்கை குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ம.தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளராக பணியாற்றி வந்த சூலூர் சி.பொன்னுசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு வைகோ ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்து அணைகளில் போதுமான அளவு நீர் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடப்பு சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ரசாயன உரம், யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top