Tag Archives: ம.தி.மு.க.

கவிஞர் வைரமுத்துவை ஊறு விளைவிக்கவோ, மிரட்டவோ கனவுகூட காணாதீர்கள்: வைகோ கண்டனம்

கவிஞர் வைரமுத்துவை ஊறு விளைவிக்கவோ, மிரட்டவோ கனவுகூட காணாதீர்கள்: வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய ...

மேலும் படிக்க »

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் மாநில நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி ம.தி.மு.க.வினர் சுங்க இலாகா அலுவலகம் முற்றுகை;வைகோ கைது

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி ம.தி.மு.க.வினர் சுங்க இலாகா அலுவலகம் முற்றுகை;வைகோ கைது

  ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குக்கோரி, சென்னையில் சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிட சென்ற வைகோ உள்பட ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.   ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ...

மேலும் படிக்க »

எழும்பூரில் இன்று ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

எழும்பூரில் இன்று ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

கடந்த சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருந்த சவுந்தரராசன் ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்திற்கான தனிநபர் மசோதாவை முன் மொழிந்தார். ஆனால் சட்டமன்ற செயலகம் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி உள்நோக்கத்துடன் அதை நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், இச்சட்டத்தை ...

மேலும் படிக்க »

மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த நினைத்தால் அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்

மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த நினைத்தால் அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘டாஸ்மாக்’ வியாபாரத்தை எப்படியாவது தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட-கிராம சாலைகளாக மாற்றுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது. இதனால் மாற்று இடங்களில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புகள் கடுமையாகி, போராட்டங்கள் வெடித்துள்ளன. பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அலட்சியப்படுத்தி, போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவி ...

மேலும் படிக்க »

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ம.தி.மு.க.வினர்  முற்றுகையிட போவதாக வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை 15-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் என்பதும், மீத்தேன் எரிவாயு போன்றது தான். மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். காவிரி ...

மேலும் படிக்க »

புதிய ரூபாய் நோட்டு மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது: வைகோ

புதிய ரூபாய் நோட்டு மூலம் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன் முழுமையாக வரவேற்றவன் நான். மிக சதுர்யமாக கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க எடுக்கப்பட்ட சாகசமான முயற்சியை பாராட்டுகிறேன் என கூறியிருந்தேன். இந்த திடீர் முடிவினால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், திருமணத்துக்காக ...

மேலும் படிக்க »

ம.தி.மு.க. அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம்; காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ பேட்டி

ம.தி.மு.க. அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம்; காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ கூறினார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு நவம்பர் 19–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளது. மக்கள் நலக்கூட்டணி ...

மேலும் படிக்க »

கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ பேட்டி

கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்துக்கு சோகமும், ஆபத்துகளும் சூழ்ந்து உள்ள காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லாத ஒரு ஆபத்து காவிரி உரிமை பிரச்சினையில் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரும் தரக்கூடாது என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top