Tag Archives: மோடி அரசு

புத்தாண்டு பரிசாக மோடி அரசு இரவோடு இரவாக ரயில் கட்டணத்தை திடீரென உயர்த்தியது

புத்தாண்டு பரிசாக மோடி அரசு இரவோடு இரவாக ரயில் கட்டணத்தை  திடீரென உயர்த்தியது

மத்தியில் ஆளும் மோடி அரசு ரயில் டிக்கெட் கட்டணத்தை  புத்தாண்டு நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்து விட்டது   கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி வரும் மத்திய அரசு, கடந்த 2014-15 நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன், பயணிகள் வசதி ...

மேலும் படிக்க »

6 மாதங்களில் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது – ப.சிதம்பரம்

6 மாதங்களில் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது – ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ‘நாட்டை காப்போம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், ...

மேலும் படிக்க »

‘மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன’; மோடிக்கு ப.சிதம்பரம் பதில்

‘மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன’; மோடிக்கு ப.சிதம்பரம் பதில்

பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம், அதில் மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 16-ம் தேதி ப.சிதம்பரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ...

மேலும் படிக்க »

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நட்புறவோடு இருக்கும், பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒட்டுண்ணி முதலாளித்துவத்துக்கு மிகமோசமான உதாரணமாக மோடியின் அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி புதுடெல்லியில் ...

மேலும் படிக்க »

நாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்த மோடி சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார் -டி.ராஜா பேட்டி

நாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்த மோடி சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார் -டி.ராஜா பேட்டி

பிரதமர் மோடி நாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்துள்ளார்.மற்றும் சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார். என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் ...

மேலும் படிக்க »

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

செய்திக் கட்டுரை 2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்

சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்

அன்னிய முதலீட்டு கொள்கையை இன்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (புதிதாக திறக்கப்பட்ட நிறுவனங்கள்) எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் ...

மேலும் படிக்க »

விளம்பரத்திற்காக ரூ. 3,755 கோடி செலவு செய்த மோடி அரசு

விளம்பரத்திற்காக ரூ. 3,755 கோடி செலவு செய்த மோடி அரசு

புதுடெல்லி சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் இவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் அளித்த மனுவின் கீழ் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;- ஏப்ரல் 2014 முதல் அக்டோபர் 2017 வரை மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ. ...

மேலும் படிக்க »

இந்தி, மொழித்திணிப்பை மோடி கைவிட வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன்

இந்தி, மொழித்திணிப்பை மோடி கைவிட வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன்

      மோடி அரசின் இந்த நடவடிக்கை இன்னொரு மொழிப் போருக்கு வழிகோலுவதாகவே உள்ளது. என்று எச்சரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் வகையில், தேவையற்ற மொழித்திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top